aathi1956<aathi1956@gmail.com> | 31 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 12:11 |
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com> | |
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# நாயக்க மன்னர்கள் நிறுவிய வர்ணாசிரம படிநிலை... #நாயக்க அரசர்கள் சாதியொழுங்கை மீறுகிறவர்களைத் தண்டிக்கவும் தயங்கியதில்லை எனத் தெரிகிறது. # கைத்தொழில் குழுக்களான # கம்மாளரிடையே இருந்த ஐந்து பிரிவினரும் # கலந்துவிடக்கூடாது என உத்தரவிட்ட தகவலை 1623 ஆம் வருடத்திய நாயக்க அரசனின் கல்வெட்டு கூறுகிறது. 1705 -இல் # மங்கம்மாள் காலத்தில் # சாதி # அடையாளங்களைப் பேணுவதற்கு # மானியங்கள் தரப்பட்ட தகவல்களைக் # கல்வெட்டுக்களும் # ஐரோப்பியப் # பாதிரிகளின் # குறிப்புகளும் தருகின்றன.(R. Sathyanatha Aiyar, 1980, p.193).. இவரது கருத்துக்களை வலுப்படுத்தும் விதமாகவே இலக்கியச்சான்றுகளும் கிடைக்கின்றன. ‘ # வருணா சிரம தர்மங்களனுபாலித்த’, சகல வருணாசிரம தர்மங்களனு பாலித்த.. அதாவது வர்ணாசிரம தர்மங்களை கடைபிடித்த மன்னன் என்பன கல்வெட்டுகளின் வாக்கியங்கள் என்றால் ‘ # மநுவழி புரந்து’, ‘ # மனு அறம் உவந்து’ (திருவிளையாடற்ப ுராணம், மதுரைக் காண்டம், 561, 521.--நாயக்கர் கால இலக்கியம்), ‘ # மனுவைக்கடவாமற் செங்கோல் படர்ந்து’ அதாவது மனுதர்மத்தை மீறாமல் ஆட்சி செய்க (சேதுபதி விறலி விடுதூது, 292--நாயக்கர் கால இலக்கியம்) என்பன இலக்கிய வரிகள். அரசர்களின் செயல்களுக்கு இவை அடைமொழிகள்’. # வருணமோர் நான்குமோங்க வேண்டும்’ அதாவது நான்கு வர்ணங்களும் ஓங்க வேண்டும் என்கின்றன(கூடற்புராணம், 20--நாயக்கர் கால இலக்கியம்) என்ற விருப்பமும், ‘ # கலிகாலம் வந்துவிட்டால் # நான்வருணத்தாரும் தங்கள் கடமைகளின்றும் மாறுபடுவர்’ (கமலாலயச் சிறப்பு 854 - 856--நாயக்கர் கால இலக்கியம்) என்ற வருத்தமும் இலக்கியங்களில் வெளிப்படுகின்றன....
தமிழர் கோவிந்த ராசு ராசு
[ https://m.youtube.com/watch?v= DYk ] [YouTube] is good,have a look at it! யார் தமிழர் ? சாதியா சொன்னா தெரியப்போகுது - மிரட்டும் பாரிசாலன் Aathimoola Perumal Prakash //கம்மாளரிடையே இருந்த ஐந்து பிரிவினரும் # கலந்துவிடக்கூடாது என உத்தரவிட்ட// என்றால் அக்கலப்பு நடந்துவந்துள்ளதுதானே?!
சாதி கல்வெட்டு தெலுங்கர் ஆசாரி வர்ணாசிரமம் கம்மாளர்
|
வியாழன், 30 ஜனவரி, 2020
நாயக்கர் ஆட்சி மனுதர்மம் நால்வர்ணம் புகுத்தல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக