|
சனி, 7 ஜூலை, 2018, பிற்பகல் 4:08
| |||
தமிழ் கிரியேடர்ஸ்
# தமிழில்_பெயர்_கொண்ட_சோழர்கள் ...
முதலாம் ஆதித்த சோழன் தனது வெற்றிக்குதவிய படைத் தலைவன் ஒருவனுக்குச் # செம்பியன்_தமிழவேள் என்ற பட்டங் கொடுத்தான். சில அதிகாரிகளும் தங்கள் பெயர்களில் தமிழை இணைத்துக் கொண்டனர்.
எடுத்துக்காட்டாக:
"இருஞ்சோணாட்டு தமிழவேள் தென்னவன் திருச்சாத்தன்"
"அருந்தமிழ் கேசரிச் சோழப் பெரியான்"
"சாணாட்டு வேளான் தமிழ்ப் பெற்றான்"
(கோயிலாங்குளம் சமணக் கோயில் கல்வெட்டு)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக