வெள்ளி, 20 செப்டம்பர், 2019

ராமதாஸ் புலிகள் திரும்புவர் ட்விட்

aathi1956 aathi1956@gmail.com

புத., 4 ஜூலை, 2018, பிற்பகல் 9:49
பெறுநர்: எனக்கு
இரகுநாதசோழன் மருதநில வேந்தன்

Retweeted Dr S RAMADOSS 

(@drramadoss):
ஈழத்தில் விடுதலைப்புலிகள் ஆட்சி நடந்த வரை மது, பாலியல் குற்றங்கள் இல்லை. அவர்கள் இல்லாததால் அவை அதிகரித்து விட்டன. அதனால் தான் அமைச்சர்கள் முதல் அப்பாவிகள் வரை விடுதலைப்புலிகளை தேடுகின்றனர். இவற்றிலிருந்து மட்டுமின்றி, சிங்கள ஆட்சியிடமிருந்தும் விடுதலை பெற்றுத்தர புலிகள் வருவர்!

ட்விட்டர் பதிவு அறிக்கை பாமக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக