திங்கள், 11 மார்ச், 2019

பெப்சி ஆலை இருமுறை மூடியபோது உதவிய திமுக கார்ப்பரேட் தாமிரபரணி

aathi1956 aathi1956@gmail.com

புத., 30 மே, 2018, பிற்பகல் 3:01
பெறுநர்: நான்
Jayakumar Inbaraj
1999ல் ஐயா சகாயம் பெப்ஸி ஆலைக்கு பூட்டு போட்டு தன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெப்ஸியை தடைசெய்தபோது, அதை மக்கள் போராட்டமாக மற்ற மாவட்டத்திற்குப் பரவாமல், அரசு தரப்பில் வெற்றுக்கு திமுக ஒரு வழக்கு போட்டு அதில் தோற்று மறுபடியும் பழையபடி காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பெப்சி ஆலையை திறக்கவிட்டு பெப்ஸியை விற்க மறைமுகமாக உதவியது. திமுக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு ஏதோ ஒரு வகையில் உதவும் என்று நம்பினீர்கள் என்றால், உங்களைப்போல ஒரு முட்டாள் யாரும் இல்லை!
2014ல் தஞ்சாவூரிலும் பெப்ஸிக்கு வருடத்திற்கு 15,00,000 லிட்டர் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியபோது மக்கள் போராட்டமாக வெடிக்க, அதை வலுக்கச் செய்யாமல் திமுக வழக்கு தொடர்ந்து அதை மட்டுப்படுத்தியது. நீதிமன்றம் என்றுமே இயற்கையின் பக்கமோ, பல்லுயிரினம் பக்கமோ நின்றதில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை என்பதை உணராக்கட்சி திமுக என்று நினைக்கிறீர்களா? திமுக என்பது துரோகங்கள் நிறைந்த கட்சி என்று உணராதவரை நமக்கு விடிவுகாலம் கிடையாது!
நேற்று, 01:33 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக