|
மார். 31
| |||
பாலக்காடு கணவாய் வடக்கு வடமலை ஆறுகள் வானி என்று முடியும்
தெற்கு மலை பொருநை என்று முடியும்
தென் மற்றும் வட கன்னட மாவட்டங்களிடையே கிழக்கு மேற்காக எல்லையாக ஓடும் வானியாறு இன்று ஹோனவார் என்ற கடற்கரை பகுதி பெயர்
ஆறு இன்று சாராவதி என்று ஆகிவிட்டது.
வடமலை தென்முனை தோன்றி பொன்வானி ஆறு இன்று பொன்னானி
வடமலை தோன்றி மைசூர் க்கு அருகில் ஓடி காவிரி யுடன் கலக்கும் கபினி 50 ஆண்டு முன்பு கெப்பனி என்றும் அழைக்கப்பட்டது.
இதன் உண்மையான பெயர் கீழ்ப்பூவானி.
தமிழகம் ஓடும் பவானி ஆறு முன்பு பூவானி ஆறு
பனவாசி banavasi என்பது வானவாசி ஆகும்.
இதை அசோகர் கல்வெட்டு குறித்துள்ளது (L.Rice Mysore Vol. 1 p. 191)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக