சனி, 4 ஆகஸ்ட், 2018

திமுக இரட்டை வேடம் திட்டம் அனுமதி எதிர்ப்பு பச்சோந்தி நாடகம் சுருக்கமாக

aathi1956 aathi1956@gmail.com

ஏப். 3
பெறுநர்: எனக்கு
*திமுக மாதிரி ஒரு கேவலமான கட்சிய உலகத்தில் எங்குமே பார்க்க முடியாது.. காட்டியும் குடுப்பானுங்க.. கூட்டியும் குடுப்பானுங்க...*
-----------
*திமுக ஆட்சியில் ;*
நீட் தேர்வை அனுமதித்து..

*திமுக ஆட்சி பறிபோனபின் ;*
நீட் தேர்வை எதிர்ப்பது..
---------
*திமுக ஆட்சியில் ;*
மீத்தேன் திட்டத்தை ஆதரித்து அனுமதி வழங்கியது..

*திமுக ஆட்சி பறிபோனபின் ;*
மீத்தேனுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடகமாடுவது..
--------
*திமுக ஆட்சியில் ;*
சல்லிகட்டுக்கு தடை

*திமுக ஆட்சி பறிபோனபின் ;*
சல்லிகட்டுக்கு ஆதரவு
----------
*திமுக ஆட்சியில் ;*
மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொது(மத்திய அரசு) பட்டியலில் சேர்க்க அனுமதி அளித்தது

*திமுக ஆட்சி பறிபோனபின் ;*
பொது பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கே மாற்ற வேண்டும் என நாடகமாடுவது..
----------
*திமுக ஆட்சியில் ;*
தமிழருடைய கட்சத்தீவை இலங்கைக்கு வழங்க அனுமதித்தது..

*திமுக ஆட்சி பறிபோனபின் ;*
கட்சத்தீவை மீட்கவேண்டும் என நாடகமாடுவது..
----------
தமிழனுக்கு இதுபோல் இன்னும் பல துரோகங்களை செய்துள்ளது  திமுக கட்சி...
திமுக மக்களை கூமுட்டைகள் என நினைத்தும், மக்கள் அனைத்தையும் மறந்துவிடும் முட்டாள்கள் என நினைத்தும் செயல்பட்டு வருகிறது...
*மக்களே விழித்துக் கொள்ளுங்கள்*
*பரப்புங்கள் இதை மக்கள் அனைவரும் அறியட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக