செவ்வாய், 3 ஜூலை, 2018

மள்ளர் கள்வர் பொதுப்பெயர் வன்னியர் தேவர் பட்டம் பரையர் தேவேந்திரர் திரிப்பு பாவாணர் வேர்ச்சொல் மூலம் சாதி ஆய்வு

aathi1956 aathi1956@gmail.com

பிப். 23
பெறுநர்: எனக்கு
ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன் ,
அழகன் பத்தர் மற்றும் 6 பேருடன் இருக்கிறார்.
# அறிவதிகாரம் ...
உண்மைகளை ஒப்புதல் வாக்குமூலமா தரும் எவறாயினும் அவர்கள் கடவுளுக்கு(கள்வன்) நிகரானவர்களே...
(கள்_கள்வம்_கள்வன் எனில் உள்ளங்கவர்பவன்,அரசன்,
கடவுள்,திருடன் என பல பொருள் உண்டு...
இடம் பொருள் கொண்டு பொருள் கொள்ளனும்)
# மள்ளர் பெயரை,அதன் விளக்கங்களை கஞ்சி காச்சி பதிவாக முதலில் வச்சி செஞ்சதே அடுத்து # கள்வர் என்பதற்கும் ஆப்ரேசன் உண்டு என்பதால்தான்...
இன்று கள்வர் ஆப்ரேசன் நடப்பதே அடுத்து...?
அடுத்த பெரும் ஆப்ரேசனும் உண்டு என்பதால்தான்..
அது யார் என பதிவை படிக்கும் நண்பர்கள் யூகத்துக்கே விடுகிறேன்..
என் இதுவரை ஒரு வருட பதிவுகளின் சுருக்கம்,
தனித்தமிழ் வழி,
1.பறையர் என்பதே சரி ப"ரை"யர் என்பது பொருளற்ற சொல் டுபாக்கூர்..
2.மள்ளர் என்பது எல்லாம் பள்ளர் சாதி அல்ல...
3. # கள்வர்_கள்வன் என்பது எல்லாம்
# கள்ளர் சாதி அல்ல..
4.வன்னியர் என்பது எல்லாம் பள்ளியர் சாதி மட்டுமே அல்ல..
5.தேவர் என்பது ஒரு சாதியே அல்ல,
6.தேவேந்திரர் என்பது வடமொழி(சமஸ்) புணர்ச்சி டுபாக்கூர் சொல்...
பெயர் திரிபு வழி குல வரலாற்றை சிதைப்பவன்,
பிறர் வரலாறை திரிப்பவனை வெரட்டி வெரட்டி வெளுக்கனும்... வெளுப்பேன்...
# இங்கனம் ,
இன்றைய முக்குலத்தில் ஒருவன்,
ந.சுரேசு வெட்டு மாவலி அகம்படி மல்ல # தேவன் ...
# தனித்தமிழ்_மீட்பு_புரட்சிப்படை .
சோழநாடு...
எம் இயக்க வழிகாட்டுதல்,
வழிநடத்துனர்கள்,
1.ஐயன்_பாவாணர்..
2.தொல்காப்பியம்,
3.சங்க இலக்கியம்,
4.திருக்குறள்..
5.உண்மை,நேர்மை,
தமிழ்தேசியம்..
6.முப்பாட்டன் முருகன்...
7.முப்பாட்டன் மாயோன்,
8.சிவனியம்,மாலியம்..
9.எம் குலதெய்வம் அருள்...
ஆப்ரேசன் தொடரும்...
தாயை பழிப்பவனை கூட விட்டுவிடு,தாய் தமிழை சிதைக்க,திரிக்க முயல்பவனை விடாதே..
@புரட்சிப் பாவலன்...


Bala Thangaraj
மறவர் என்பது சாதிப் பெயரல்ல என்பதை நிறுவ தாங்கள் மிகவும் மெனக்கெட வேண்டியிருக்கும்
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 1 மணிநேரம் முன்பு
சுந்தர பாண்டியன்
நான் உமக்கு ஓபன் சேலஞ்ச் விடுகிறேன்..
மூவேந்தர்கள் அட்சி இருந்த போதே கிபி 9ம் நூற்றாண்டில் மள்ளர் உழவு தொழில் மற்றும் போர் தொழில் செய்ததற்கான இலக்கிய சான்று இருக்கு..
சங்க இலக்கியத்தில் போர் என்னும் போது மள்ளராகவும், பாண்டியம் செய்யும் போது உழவராகவும் பள்ளர் கூறப்படிகிறார்..
ஆகவே பள்ளர் உலக வழக்கு மள்ளர் செய்யுள் வழக்கு..
பிற்கால நிகண்டுகள், பள்ளு இலக்கியங்கள் மூல பள்ளர் தான் மள்ளர் என கூறுகிறது...
இதன் பிறகும் மள்ளர் வேறு பள்ளர் வேறு என்பது வயித்தெரிச்சலின் உச்சகட்டமே..
மேற்சொன்னது போல் மற்ற சாதியினருக்கு சங்க மற்றும் பிற்கால இலக்கியங்களில் வருவோர் ஒருவரே என காட்ட முடியுமா??


ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
இதுவிடயமாக பலகட்ட விளக்கமிட்டாச்ச
ு...
இதுகள்வர் ஆப்ரேசன் சீசன்...
ஆதலால் மள்ளர் டுபாக்கூர் தனங்களை தனியாக விவாதிக்கலாம்...
மேலும் சங்கப்பாடல் சொல்லும் மள்ளர் இளைஞர் பொருள்படுவது...
அதாவது முருகனை,
மாயோனை,
பாலை துடியரைந்தவனை,
இன்னும் பலரை பொதுட கூறுவது...
மள்ளர் எனில் உழவர் எனும் பொருளும் உண்டு அது வேறு...
கள்வர் கள்வன் திருட்டை போலதான்,மள்ளர் மள்ள திருட்டும்...
உணருங்கள்...
2 · விரும்பு · புகாரளி · 6 நிமிடங்களுக்கு முன்பு
ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
இப்படிதாங்க கள்வர் கள்ள டுபாக்கூர் பாய்சும் ஸ்டிக்கர் போடுராங்களே தவிற உங்களுக்கு போலவே அவர்களுக்கும் விளங்கவே மாட்டுது...
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 3 நிமிடங்களுக்கு முன்பு
Perumal Pandiyan
கள்ளர் வரலாறு , தமிழ் இலக்கியம், திணை மூலம் அடிப்படையில் நிறுவ வாழ்த்துக்கள் ப்ரோ.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 2 நிமிடங்களுக்கு முன்பு
ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
உழவனான பள்ளனுக்கெல்லாம் பிற்கால குடி இன்றைய கள்ளர்...
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · சற்றுமுன்
சுந்தர பாண்டியன்
இதற்கு தான் சரியான சங்க இலக்கியம் புரிதல் வேண்டும்...
மருதநில மள்ளர் என்போர் படை, வணிகம், பொருட்டு பல நிலங்களுக்கு தலைவியை பிரிந்து செல்வது போன்ற பாடல்கள் தான் அது.
இது கள்ளர் மறவர் போன்று கிடையாது..
தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக