வெள்ளி, 9 மார்ச், 2018

கொங்கு எல்லைகள் மண்மீட்பு நந்திமலை கர்நாடகா 1200கள் இலக்கியம்

aathi1956 aathi1956@gmail.com

23/11/17
பெறுநர்: எனக்கு
சுரேஷ் தேவர் சாேழநாடு , 7 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் — Suresh N உடன்.
# சோழர்நாடு_மீட்பு_குழு ..
# பதிவு_3 .. கொங்கு நாடு எல்லை..
12 ம் நூற்றாண்டில் ஈரோடு மாவட்டம் விசயமங்கலத்தில் வாழ்ந்த வால சுந்தரக் கவிஞரால் இயற்றப்பெற்ற கொங்கு மண்டல சதகத்தில் கூறப்பட்டுள்ள கொங்கு மண்டல எல்லைகள்:
வடக்கு நந்திகிரி வராககிரி தெற்கு
குடக்கு பொறுப்பு வெள்ளிக்குன்று
களித்தன்டலை மேவு காவிரிசூழ்
நாடு-குளித்தன்டலை அளவு கொங்கு.
-கொங்கு மண்டல சதகம்...
1.வடக்கு : கருநாடக மாநில நந்தி மலை(வட பெண்ணை ,தென் பெண்ணை,பாலாறு ஆகிய நதிகள் உருவாகும் நந்தி மலை தமிழரின் சொத்து)
2.தெற்கு: திண்டுக்கல் மாவட்ட கொடைக்கானல்.
3.மேற்கு: கேரள எல்லையில் உள்ள கோவை மாவட்ட வெள்ளியங்கிரி மலை
4.கிழக்கு: கரூர் மாவட்ட குளித்தலை வட்டத்தில் உள்ள சேர சோழ பாண்டிய நாட்டின் வரலாற்று எல்லையான மதிற்கரை சுவர்.
@# தமிழ்தேசிய_பாலை_வாணர் கூட்டமைப்பு...
&
# சோழர்நாடுமீட்பு_குழு ...
இவன்,
பட்டுக்கோட்டை,
கோட்டைபற்று குலப்பிரிவு,

பெங்களூர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக