சனி, 10 பிப்ரவரி, 2018

ராதாரவி ராதிகா தெலுங்கர்

aathi tamil aathi1956@gmail.com

25/10/17
பெறுநர்: எனக்கு
ச.உ. விவேக்
நான் தெலுங்கன் தான். இருந்தாலும் தமிழ்நாட்டை தமிழன் ஆளனும் என்று
சீமான் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். தமிழன் தான் இந்த நிலத்தை ஆளனும்
- ராதாரவி
அப்படியென்றால் அண்ணே எப்போ திமுகவில் இருந்து ஆதரவை விலக்கிக்கொள்ள
போகிறீர்கள்? அதையும் சொல்லிட்டா உங்கள் கருத்து ஆக்கபூர்வமாக இருக்குமே

Thangarajah Kahunthan
அவரே சொல்லிட்டாரே...நான் தெலுங்கன் தான் என்று எப்படி தி.மு.கவை விட்டுவரமுடியும்

Aathimoola Perumal Prakash
நல்லா வளந்துநின்ன சரத்குமார மவள அனுப்பி சோலிய முடிச்சுட்டு இப்ப
தமிழ்தேசிய ஆதரவு பெருகுனதும் பல்டி அடிக்கிறாப்ல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக