சனி, 10 பிப்ரவரி, 2018

வீட்டில் இருக்கவேண்டிய மூலிகை

aathi tamil aathi1956@gmail.com

26/10/17
பெறுநர்: எனக்கு
தமிழர்கள் வீட்டில் இருக்க வேண்டிய மூலிகைகள்.

தூதுவளை
கரிசலாங்கண்ணி
பிரண்டை
வல்லாரை
வெற்றிலை
திப்பிலி
துளசி
நிலவேம்பு (சிறியாநங்கை)
கற்பூரவல்லி

இவைகளை நாள்தோறும் ஏதாவது வகையில் உட்கொண்டு வந்தால் எந்த நோயும்
அண்டாது. நோய் வந்தாலும் தடுத்துக் கொள்ளலாம். உழவும் உயிரும் இயற்கை
அங்காடியில் இம்மூலிகைகள் அனைத்தும் வைத்துள்ளோம். வாடிக்கையாளர்களும்
ஆர்வமாக இவற்றை வாங்கிச் செல்கிறார்கள்.

மாடித்தோட்டம் நம்மாழ்வார் தற்சார்பு வீடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக