சனி, 10 பிப்ரவரி, 2018

செங்கல்வராய நாயக்கர் கொடை அறக்கட்டளை திமுக அபகரிப்பு வன்னியர் மீட்பு

aathi tamil aathi1956@gmail.com

26/10/17
பெறுநர்: எனக்கு
Mathi Vanan
டி.எம்.நாயர், தியாகராயசெட்டி,ஈவெரா என கடைசியாக செத்த செயா வரை திராவிட
நூற்றாண்டு கூச்சலுக்கு நடுவே, தமிழினம் அறியா மாமனிதர்...
பி.டி.லீ.செங்கல்வராய நாய்க்கர் உயில்..
எனது சொத்துகளை வைத்து பி.டி.லீ. செங்கல்வராய நாய்க்கர் எஸ்டேட் ட்ரஸ்ட்
அமைக்க வேண்டும். அதில்..
1) பெற்றோர் இல்லா குழந்தைகள் கல்வி கற்க உணவு இருப்பிடத்துடன் பள்ளி
அமைக்க வேண்டும்..
2) ஆதரவு இல்லா ஆண் பெண்களுக்கு வாழ்வு ஊதியம் தரவேண்டும். ஆசிரமம்
அமைக்க வேண்டும்.
3) தொழில் கல்வி நிலையம் அமைக்க வேண்டும்.
4) பல்தொழில்நுட்ப கல்லூரி அமைக்க வேண்டும்.
5) ஆங்கில மருத்துவமும் தமிழ் சித்த மருத்துவமும் இணைந்த மருத்துவமனை
அமைக்க வேண்டும். அதில் தங்கும் வசதி, உணவு வசதியோடு இலவச மருத்துவம்
தரவேண்டும்.
6) இன்னும் வருவாய் இருந்தால் மக்களுக்கு நல்ல காரியங்கள் செய்ய வேண்டும்.
7) இவை அனைத்தையும் சாதி மத வேறுபாடின்றி அனைவருக்கும் செய்ய வேண்டும்..
150 ஆண்டுகளுக்கு முன்பே 1870 ல், 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அசையும்
சொத்துகளும் பிற அசையா சொத்துகளையும் தமிழர்களுக்கு விட்டு சென்றார்
பி.டி.லீ செங்கல்வராய நாய்க்கர்..
வன்னிய குல சத்திரியரான செங்கல்வராய நாய்க்கர் எனும் மாமனிதரை தமிழினம்
அறிந்ததா? இதை போல தமிழினம் அறியாதது எத்தனை தமிழர்களோ..

தமிழ்ச் செல்வன்
இந்த சொத்துக்களை அண்ணாதுரை ஆட்சியின் போது பச்சையப்பா அறக்கட்டளைக்கு
தாரைவார்க்கப்பட்டது
2001 ஆண்டுக்கு பிறகு சில வன்னிய உணர்வாளர்கள் நீதிமன்றம் மூலம் ஒரு
பகுதி மீட்டு உயர்நீதிமன்ற நீதிபதியின் கிழ் அந்த சொத்துக்கள் அறக்கட்டளை
மூலம் செயல்ப்பட்டு வருகிறது

Prem Kumar
இவர் சொத்துக்கள் பச்சையப்ப முதலியார் அரக்கட்டளையில் இனைக்கபட்டது.
பச்சையப்ப முதலியார் அறக்கட்டளைய முதலியார்கள் ஆதரவோடு திமுக தன் வசம்
கொன்டு வந்தது இதன் மொத்தம வருமானத்தை அனுபவித்து வந்தது. பச்சைய்ப
முதலியார் அறக்கட்டளை நிர்வாகிகளை இதன் சொத்து, வருமானத்தை சுரண்டினர்.
பின்னர் தான் வன்னியர்கள் போராடி தனி அறக்கட்டளையாக உறுவாக்கினர்

மாமனிதர் பெருந்தமிழர் கொடைவள்ளல் பல்கலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக