சனி, 10 பிப்ரவரி, 2018

உழவர் பல்வேறு சாதிகளாக பிரிந்த விதம் கிளை பிரிவு திணை பாவாணர்

aathi tamil aathi1956@gmail.com

26/10/17
பெறுநர்: எனக்கு
Suresh N அழகன். விம மற்றும் N.Durai Murugan உடன் உள்ளார்.

உழவர்_கருங்களமர் =
பள்ளர்,மற்றும் பிற்காலத்தில் பள்ளி,

உழவர்_வெண்களமர் = அனைத்து வெள்ளாளர்,

உழவர்_நாட்டு படைஞர் = செங்குந்தர்,சேனைத்தலைவர்,கைகோளர், பிற்காலத்தில் படையாச்சி,

உழவர் _ இசைத்தொழிலாளர் = ப"றை"யர்,

உழவர்_ கம்மாளர் = அனைத்து கம்மாள தொழிலாளர்,

உழவர்_நெசவாளர் = கோலிகன் எனப்படும் கோலியர்,

உழவர் _ வண்ணார் = சலவை தொழிலாளர்கள்...

இதுபோல மருதநாகரீக குடியாவரும் உழவர் + மற்ற தன் தனித்தன்மையான தொழிலும்தான்....
+++++
என் கேள்வி என்ன வெனில்,
# நத்தமன்_உடையார் யார்...?
இதை கேட்க காரணம்,தன் சாதி பற்றிய வரலாறு தங்களுக்கு தெரிந்துள்ளதா
என்பதை அறிந்து கொள்ளவே....
1.தெரியும் எனில் விளக்கம்....?
2.தெரியாது எனில் என் பதிவு மற்றும் என் எந்த இடத்தின் பின்னூட்ட
விமர்சனத்தையும் படம் பிடித்து கேள்வி கேட்க உங்களின் அடிப்படை தகுதி
என்ன.....?
விளக்கம் தாருங்கள்.....
++++++++++
(நான் பாலை வாணர்களான வேட்டுவர்,மறவர்,கள்ளர் வழி வந்த அகம்படியர் எனும்
அரண்மனை,கோவில் பாதுகாவல் தொழில் பின்னர் நில உடமையாளராக ஆன பின்
அகமுடையார்)
+++++++++++++++
பதிவு என்.துரைமுருகன் நண்பருக்கானது மட்டுமே....

சாதி  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக