சனி, 10 பிப்ரவரி, 2018

குப்பம் தெலுங்கு சொல் மீனவர் பட்டினம் குப்பை தமிழ்ச்சொல்

aathi tamil aathi1956@gmail.com

27/10/17
பெறுநர்: எனக்கு
George Kingslin
Seri is a place where various sections of people lived together
(sernthu vaazhvathaal seri),” said Tamil scholar R.P. Sethu Pillai in
his book, Tamilagam Oorum Perum.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு
George Kingslin
Return to frontpage
NEWS STATES TAMIL NADU
TAMIL NADU ‘Seri’, ‘kuppam’ have become derogatory words over the years
B. Kolappan
CHENNAI, AUGUST 31, 2015 00:00 IST
UPDATED: MARCH 29, 2016 18:15 IST
Writer and former VCK MLA Ravikumar said that the functional meaning
of these words had become insulting to Dalits.
Former IAS officer P. Sivakami’s petition in the Madras High Court
seeking the removal from government records of terms such as colony,
seri and kuppam, which are used to identify Scheduled Caste
habitations, has brought into focus the change that these words have
undergone over the years in their functional meaning.
“Seri is a place where various sections of people lived together
(sernthu vaazhvathaal seri),” said Tamil scholar R.P. Sethu Pillai in
his book, Tamilagam Oorum Perum.
Padseri is a place where Pallars lived and Paraiseri is the habitat of
the Paraiyar community. The settlement of Aayar(shepherds) was known
as Aaiseri, according to the author. Sethu Pillai, however, agreed
that in modern times Seri has become a derogatory term and is used to
identify areas where only Dalits resided.
Folklorist A.K. Perumal said one could find the word seri in ancient
Tamil literary works, including Kaliththogai, Silappathikaram and even
the ‘Porulathikaram’ of Tholkappiam.
“It is Silapathikaram that calls a Brahmin settlement as
‘Paarpanaseri’. But the meanings of hundreds of Tamil words have
become corrupt and got distorted with time, place and other
considerations,” he said.
He said once the words ‘kuppai’ and ‘maadu’ meant ‘wealth’. “Today,
they are used to refer to garbage and cattle. In ancient times, kaamam
would mean love. Today, it has a negative meaning,” he said.
Similary ‘kuppam’ in Tamil literature used to refer to Neithal
villages — fishing hamlets. Kaatukuppam, Nochikuppam, Ayodhyakuppam
and Karungudikuppam are some of the well-known kuppams, but today they
are used in a derogatory manner. And Paakkam is used as suffix to
settlements adjacent to fishermen’s hamlets. Pattinappakam,
Nugambakkam, Kodambakkam, Kelambakkam and Eenjambakkam are the paakams
of Chennai.
2 · விரும்பு · பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு
George Kingslin
Be happy to inform even Nungambakkam where renowned higher education
Institution is there and kodambakkam where the indian leading cinema
industry are bearing our fishermen Hamlet name.I t shows that once
this area were controlled by neithal people

---------- Forwarded message ----------
From: aathi tamil <aathi1956@gmail.com>
Date: Fri, 27 Oct 2017 15:35:19 +0530
Subject: குப்பம் தெலுங்கு சொல் மீனவர் பட்டினம் தமிழ்ச்சொல்
To: aathi1956@gmail.com

Ingersol Selvaraj , Rajkumar Palaniswamy மற்றும் 6 பேருடன் இருக்கிறார்.
மீனவர்கள் வாழும் பகுதிகளை ''குப்பம்'' என்று ஊடகங்கள் பிரபலப்படுத்தி
வருகின்றது. குப்பம் என்றாலே ஏதோ ஒரு மோசமான இடம் போல உணரப்பட்டுவருகி
றது அதற்க்கு சினிமாத்துறைதான் பெரிதும் காரணம்.
குப்பம் என்பது தமிழ் சொல் அல்ல, அது தெலுங்கர்களின் ஆட்சி காலத்தில்
வைக்கப்பட்ட பெயர் என்று பலர் கூறுகின்றனர்.
உண்மையில் சென்னை வடக்கு பகுதிகளில் மட்டுமே குப்பம் என்ற வார்த்தை
இருக்கிறது மற்ற இடங்களில் அப்படி இல்லை. இனி குப்பம் என்று மீனவர்களை
அடையாள படுத்துவதை தவிர்ப்போம்.
சரியான மீனவ வாழ்விடங்களில் பெயர்கள் இப்படித்ன் உள்ளது 'பட்டினம்'
'வளசை' 'துறை' 'கரை' 'ஊர்' 'கிராமம்' 'புறம்' 'காடு'.
நமது பூர்வகுடி இனத்தை. நம்மில் உயர்தவர்களாகவே பார்ப்போம்.
# காவிரிப்பூம்பட்டினம்
53 நிமிடங்கள் · Kristiansand, Vest-Agder, Norway ·

பிரியா
கெசட்ல மாத்துனா தானா மாறிடப் போகுது. அதுல யாரு மாத்துறது

Joseph Suresh Reno
மீனவர்கள் வாழும் பகுதி மாத்திரம் அல்ல தலித் வன்னியர் சாதி மக்கள்
வாழும் பகுதிகளும் குப்பம் என்ற பெயர் உண்டு.

Santhosh R Stanislaus
Ingersol Selvaraj குப்பம் என்பது உறுதியாக தெழுங்கு சொல்லாக இருக்கலாம்
...ஏனென்றால் ஆந்திராவில் குப்பம் என்ற ஊரே இருக்கிறது..

Santhosh R Stanislaus
Ingersol Selvaraj குப்பம் என்பது உறுதியாக தெழுங்கு சொல்லாக இருக்கலாம்
...ஏனென்றால் ஆந்திராவில் குப்பம் என்ற ஊரே இருக்கிறது.

Aathimoola Perumal Prakash
குப்பம் உட்பட சித்தூர் முழுவதும் தமிழர் பகுதி

Aathimoola Perumal Prakash
ஈழத்தில் வாடு என்று கூறிவீர்கள்தானே?

Aathimoola Perumal Prakash
குப்பல் என்றால் குவிதல். இதுவே குப்பத்தின் வேர்ச்சொல். சேருதல் சேரி ஆனது போல.

சொல்லாய்வு பட்டணம்

1 கருத்து:

  1. பட்டினம் என்பது பிராக்கிருத சொல். குசராத்தில் பட்டன் என கடற்கரை ஊர்கள் பரவலாக உள்ளன.
    இந்தோ அய்ரோப்பிய மொழிச் சொல் ஏற்பீர்கள் ஆனால் திரவிட மொழி குடும்ப சொல் ஏற்கனவே மாட்டீர்கள்.
    அதென்ன தெலுங்கர் ஆட்சி?.
    நகையூட்டாதீர். நீங்கள் தமிழர் என அடையாளம் இடும் எவரும் இற்றைத் தமிழ்நாடு கடந்து ஆளவில்லையா?
    அது இடைக்கால அரசியலின் நிகழ்வுகை.
    தெலங்கரோ, தமிழோ, துளுவரோ, தொதுவரோ, பணிக்கரோ, சேரலரோ, கோண்ட்டரோ, பிராகியரோ, மால்டோவியரோ, எல்லா திரவிட மொழிக்குடும்பத்தவரும் ஒரே மொழி, பண்பாட்டு, மரபு, வழிபாட்டு மூலம் கொண்டவர்கள்.

    பதிலளிநீக்கு