|
28/10/17
| |||
Chembiyan Valavan
தஞ்சை கோ.கண்ணன் ஐயா அவர்கள் யப்பான் (ஜப்பான்) நேரடியாக சென்ற போது அங்கு மருதை
( மதுரை (தென் மாவட்ட உச்சரிப்பு ) ) என்ற பெயரில் ஊர் இருப்பதை கண்டு
எடுத்த புகைப்படம்
யப்பானில் காஞ்சி, கொச்சி என்ற பெயர்களிலும் ஊர்கள் உண்டு என ஐயா அவர்கள்
உறுதி செய்கின்றார்
ஓரிசா பாலு ( Orissa Balu ) ஐயா உலகம் எல்லாம் கடல் பயணம் செய்த
தமிழர்கள் அடையாளம்மாக உலகின் பல இடங்களில் தமிழ் பெயர்கள் உண்டு என
பதிவு செய்து படித்து இருக்கின்றேன்
கண்ணன் ஐயாவின் இந்த பதிவு அதை உறுதி செய்கின்றது .
நன்றி தஞ்சை கோ.கண்ணன் ஐயா அவர்களே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக