புதன், 14 பிப்ரவரி, 2018

பூந்தொடை விழா வில் வீரர் மழவர் வேட்டுவர் சாதி

aathi tamil aathi1956@gmail.com

28/10/17
பெறுநர்: எனக்கு
தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N உடன்.
# பூந்தொடை விழா:
# தம்பி_கேள்வி >> இவ்விழாவை இத்தனை ஆண்டு காலம் தொடர்ந்து இன்றும்
தவறாது கொண்டாடுவது யார்...??
நான் >> பாலை வாணர் # வேட்டுவர் ..
கேள்வி>> அப்ப அகநானூறு பாடலில் அவ்விழாவை கொண்டாடிய மழவர் என்பவரும் #
வேட்டுவர்தானே...?
நான் >> இதில் என்ன சந்தேகம்...??
கேள்வி>> இல்லை அப்பாடலில் வரும் மழவர்னா நான் மட்டுமேன்னும் வேட்டுவர்
என புறநானூறு பாட்டில் சொல்லி இருந்தும் # வல்வில்_ஓரியை நான்தான்னும்
வேறு சாதியினர் பலர் சொல்ராங்களே அது ஏன்....???
நான்>> பாட்டன் திருடி,பட்டம் திருடி,வரலாற்று திரிபு, இன்சியலுக்கு
ஏங்குதல் என அப்பன் பேரு தெரியாதவன் நாட்டுல நிறைய சாதி இருக்கான்,
அவன்களை பத்தி எல்லாம் நாம கவலைபடக்கூடாது.... சோ டோன்ட் வொரி....
+++++++++
# பூந்தொடை_விழா ...
இவ்விழா படைக்கலப் பயிற்சி பெற்ற வீரர்களின் திறமையை அரங்கேற்றம் செய்யவே
கொண்டாடப்பட்டுள்ளது. வில்லில் கணைகளை ஏற்றி குறிபார்த்து எய்தும் விழா
என்று கொள்வது பொருத்தமாகும்.
“வார்கழல் பொழிந்த வன்கன் மழவர்
பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்” (அகம்-187)....

அகநானூறு இலக்கியம் பண்டிகை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக