|
25/10/17
| |||
வடிவேல் சுப்ரமணியம்
முன்பெல்லாம் ஆகாதவன்னா ஐடி ய ரிப்போர்ட் அடிப்பாங்க, முடங்கும். மார்க்
மாமாகிட்ட பேச்சுவார்த்தை நடத்தி மீட்டு வருவோம்.
ஆனா இப்ப ஒரு கும்பல் தெளிவாக ஜி.மெயில் ஐடி, முகநூல் கணக்கு
மொத்தத்தையும் ஹேக் பண்ணி கணக்கை மறுபடியும் தேடி பயன்படுத்தவே முடியாத
மாதிரி செய்றாங்க.
அதாவது அந்த ஐ.பி. அட்ரஸ்ல இருந்து புது ஐடி ஓபன் செய்தாலும் 24 மணி
நேரத்தில் தானாகவே கணக்கு முடங்குகிறது.
உதாரணமாக ஈரோடு பத்திரிகையாளர் திரு. Arun kumar, arun kumar journalist,
அவருடைய 40,000 பாலோயர் கொண்ட கணக்கு காணாமல் போய்விட்டது
பகலில் செய்யாமல் இரவில் நாம் தூங்கும்போது செய்கிறார்கள். அப்பதான்
நமக்கு sms, mail அலர்ட் வந்தாலும் தெரியாது.
போக முதல்ல நாதக தீவிர ஆதரவாளரா இருந்து பின் பாஜக, ஆர்எஸ்எஸ் அடிமையாக
மாறி தி கிரேட் பிரதமர் மோடி அப்டினு வரிக்கு வரி முட்டுகொடுத்த என்
ஆருயிர் நண்பன்
Jothibasu Siva திடீர்னு இரண்டே பதிவுகள்தான் மத்திய மாநில அரசுகளை
எதிர்த்து போட்டான்.
ஒரே இரவு அந்த ஐடி இப்ப ஆவியாக சுத்துகிறது. புரிகிறதா இப்போது அந்த
கூலிக்கு வேலை செய்கிற i.t wing யாரென.
ஆக உடனே உங்க முகநூல் கணக்கு security systems மாத்துங்க.
எனக்கு poke செய்து உதவிய அனைவருக்கும் சிரம்தாழ்ந்த நன்றி.
24 நிமிடங்கள் · பொது
உத்தி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக