வெள்ளி, 6 அக்டோபர், 2017

கலாநிதி மாறன் உலக கோடீஸ்வரர் பட்டியல் சொத்து

கோவில்பட்டி ரெகு சரவணன்
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில்இடம்
பிடித்த ஒரே தமிழர் கலாநிதி மாறன்.உழைப்பால் உயர்ந்த
உத்தமரானஇவர்தமிழகத்தின் நம்பர் ஒன் பணக்காரரும் கூட.
தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் 18வது
இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன்
உள்ளார்.
44 வயதான கலாநிதி மாறனின் சொத்து 290 பில்லியன் என ஃபோர்ப்ஸ்
தெரிவிக்கிறது. அதாவது சுமார் ரூ.13 ஆயிரத்து 630 கோடி.
தமிழ்நாடு அரசின் மொத்த வரி வருவாயில் (ரூ.63,091.74 கோடி) 21.6 சதவீதம்
கலாநிதி மாறனின் சொத்து. தமிழக அரசின் கடன் தொகையுடன் ஒப்பிட்டால்
(ரூ.74,858 கோடி) 19 சதவீதம்.
மாநிலம் முழுவதும் வீடில்லாதோருக்கு 21 லட்சம் குடியிருப்புகள் கட்டித்தர
தமிழக அரசு செலவழிக்கும் தொகையை விட கூடுதலானது கலாநிதியின் இந்த சொத்து
மதிப்பு.
சன் நெட்வொர்க்கின் 77 சதவீத பங்குகளை இவர் தன் வசம் வைத்துள்ளார். சன்
டிவி நெட்வொர்க்கின் கீழ் 20 டிவி சேனல்கள், 46 எஃப் எம் ரேடியோ
நிலையங்களை நடத்தி வருகிறார்.
# தாத்தாக்கு நன்றிசொல்லுங்கப்பா!
Karthik Karthik

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக