செவ்வாய், 10 அக்டோபர், 2017

ஈழம் வெளாளர் வேளாளர் பற்றி அவதூறு

Kasi Krishna Raja
"சாதி பார்த்தா கொன்றான் சிங்களவன்? இது கொஞ்சம் பிரபலமான கேள்வி...
நமக்கும் சில கேள்வி நீண்ட காலமா இருக்குது, எதுக்கு மறைச்சிகிட்டு கேட்டிருவோம்...
1) ஈழத்திலிருந்து தப்பித்து வெளிநாடுகளுக்கு சென்ற ‘தமிழர்கள்’
மிகுதியாக ’வெள்ளாளர்களாக’ இருந்தனரா இல்லையா?
2) ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அதிகாரத்தை அனுபவித்து, சிங்கள உழைக்கும்
மக்களை சுரண்டியதில் வெள்ளாளர்களின் பங்குண்டா இல்லையா?
3)இலங்கைக்கு பெயருக்கு விடுதலை என்ற ஒன்று வழங்கப்பட்ட பின்னர் இலங்கை
அரசு தமிழர்களுக்கெதிரான சிங்கள இனவெறியை தூண்டுவதற்கு ஏதுவான களத்தை
வெள்ளாளர்கள் தங்கள் செயல்பாடுகளின் வழி உருவாக்கினார்கள
ா இல்லையா?
4) 2009 இனப்படுகொலை உச்சத்தில் இருந்த போது யாழ்ப்பாண வெள்ளாள கும்பல்
சோற்றாலடித்து பிண்டம் போல இருந்ததா இல்லையா? (தமிழ் வின் இணையதளத்தில்
மே 17 அன்று யாழ்ப்பாணத்தில் முருகனுக்கு விழா எடுத்து குதுகூலத்தில்
இருந்தவர்களில் நிழற்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது)
5) முள்ளிவாய்க்காலில் முள்வேலி கம்பிகளிலிருந்து தப்பிக்க
இராணுவத்திற்கும், ஏஜெண்டுகளுக்கு லட்சங்களில் காசு கொடுத்து
வெளியேறியவர்களில் பெரும்பகுதியினர் வெள்ளாளர் உயர்சாதியினரா இல்லையா?
6) புலிகளோடு களத்தில் நின்று போராடிய மக்களில் பெரும்பகுதியினர்
ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த, பிற்பட்ட சமூகத்தை சார்ந்தவர்களா
இல்லையா? ஏன் இந்த வேறுபாடு?
7) இறுதியாக வான்புலி ரூபன் 2009 ஆம் ஆண்டில் கொழும்பில் தாக்குதல்
நடத்துவதற்கு முன் தான் எழுதிய கடிதத்தில் , ”நீங்கள் போராடாவிட்டால்
உங்களுக்காக யார் போராடுவது? If we don’t fight for our freedom who else
will? வன்னியில் இருக்கும் 250,000 பேரில் 50,000 பேர் போராட
வலுவில்லாமலா இருக்கிறீர்கள்? சிந்தித்து பாருங்கள் 50,000 இளைஞர்
யுவதிகள் போராட்டத்தில் இணைந்து போராடினால் சிங்கள இராணுவம் வந்த இடம்
தெரியாமல் பறந்திடும்.”
ஏன் கூற நேர்ந்தது இனியாவது பரிசீலியுங்கள்
ப்ளீஸ் நோ பஞ்ச் டயலாக்ஸ்..." மகிழ்நன் பா.ம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக