Seshadri Sridharan
https://manasataramgini. wordpress.com/2004/03/26/
vema-reddy/
</the kshatriya presence in Telengana had been smashed the the
oppressive cresent banner terrorized the land.
In 1325 the responsibility of organizing defense of the dharma was
taken up by the valiant shudra warrior Prolaya Vema Reddy. Son of
local warlord, he describes himself “as one of the 4th varNa that
emerged from the feet of mahAviShNu” who decided to rid the land of
the wicked Turks after kshatriyas had all been killed for the
protection of the agrahAras and brAhmaNas. Vema Reddy drawing
inspiration from his deity ga~nga, who had also apparently emerged
from the feet of viShNu as the fourth varNa, and the warrior god
kumAra assembled a large army drawn from the peasants and herdsmen of
the ravaged land. His clan had long excelled in cattle raids and honed
the skills of the the rapid hit and run methods. He joined hands with
two other major local landowners like Prolaya Nayaka and Kaapaya
Nayaka and they formed a coalition with at least 75 other local
strongmen and warlords/>
http://www.hinduhistory.info/ prolaya-vema-reddy-rise-of- the-warrior-king/
</His successor was Anavema Reddy continued the struggle against the
army of Islam. His began by liberating Rajahmahendravaram and
demolished a Mazar which had been built there on a Hindu shrine. He
then scaled the fort of Korukonda with a small force at night
liberated it from the Moslem garrison. Next he conquered Simhachalam
fort and parts of the Kalinga kingdom.His inscription states “I the
valiant member of the 4th varna destroyed the throngs of Moslems and
gathered learned brAhmaNas at this court”. He built the vIra
shiromanDapam in the Shrishailam temple. The Shrishailam temple was
also renovated by two other great Hindu fighters, Krishnadeva Raya and
Shivaji Chatrapati at a later time./>
14 ஆம் நூற்றாண்டில், இப்படி புரோலய வேமா ரெட்டியும் அனவேமா ரெட்டியும்
தம் பெருமையின் புகழ் ஓங்கவேண்டும் என்று தம் நிலையை சூத்திரர் என்று
தாழ்த்தி கல்வெட்டு பொறித்தனர். சத்திரியர் செய்ய வேண்டிய இசுலாமிய ஆட்சி
ஒழிப்பு பணியை சூத்திரராகிய தாம் செய்து இந்து மதத்தை காத்ததாக தம்பட்டம்
அடித்தனர்.
இவர்கள் தம்மை மட்டும் அப்படி சூத்திரர் என்று கூறவில்லை தம் உற்றார்,
உறவு, நட்பு, தம் படையாள்கள் என பலரையும் உள்ளடக்கிதான் இந்த சூத்திரர்
என்ற கல்வெட்டை பொறித்தனர். இது கால ஓட்டத்தில் பிராமணர் அல்லாத
அனைவரையும் குறிப்பதாக வழக்கம் ஏற்படசெய்தது.
அந்த இழிவான நடைமுறையை தெலுங்கர்கள் தமிழகத்தில் நாயக்கர் காலத்தில்
புகுத்தினர். அந்த வகையில் இந்த சூத்திரப்பட்டம் தமிழர்கள் மீது
திணிக்கப்பட தெலுங்கர்கள் பெருங்காரணமாய் இருந்தனர் என்பதை மறுக்காமல்,
இனிமேலாவது தெலுங்கர்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். இந்த நால்வண்ண
ஆரிய அறம் பிராமணரால் மட்டுமே ஏற்பட்டது என்று ஈரோடு இராமசாமி நாயக்கர்
கயிறு திரித்ததும். சூத்திரப்பட்டதிற்கு எதிராக தன்மான இயக்கம்
நடத்தியதும், சாதி நல்லிணக்கம் இல்லாமல் ஒரு பிரிவை மற்றொரு பிரிவு
அடக்கி வைப்பதை எதிர்த்து இறுதி வரை போராடியவர் பெரியார் என்பது ஏமாற்று
வேலை.
தமிழகத்தின் இன்றைய குமுக சீர்கேடுகள் அனைத்திற்கும் மூலம் கன்னட, ஆந்திர
வடுகரே என்பது வரலாற்று ஆய்வில் வெளிப்படும் உண்மை. இதை ஏனோ திராவிட
ஆதரவு தமிழர்கள் புறக்கணிக்கிறார்கள்.
Vema Reddy
manasataramgini.wordpress.com
பிடிக்கவில்லை · 2 · பதிலளி · புகாரளி
https://manasataramgini.

http://www.hinduhistory.info/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக