Mathi Vanan
நான் தமிழன். எந்த பெயராலும்,
எந்த சக்தியாலும் என்னை சமூகத்திலிருந்து பிரித்து வைக்க அனுமதிக்க
மாட்டேன். சமூகத்தில் கலக்கத்தான் என் போராட்டமே..
சாதி தீண்டாமை என்பதும் பொது சமூகத்திலிருந்து என்னை ஒதுக்கி வைப்பதே.
அதை எதிர்த்துத்தான் என் போராட்டமே..
சாதியின் ஊற்றுக்கண்ணாக இந்தியமும் இந்துத்துவமும் உள்ளன.
இந்துத்துவத்திற்கு வலிமை இந்திய தேசியம் என்பதிலிருந்து வருகிறது.
இந்திய தேசியம் என்பது இன வழி தேசியங்களே இல்லாமல் ஆக்கி ஒற்றை இந்தியா,
ஒற்றை கலாச்சாரம் என்பதை திணிக்கிறது. இதற்கான அதிகாரம் இந்து என
ஒருங்கிணைப்பதால் உருவாகிறது.
இந்திய தேசியத்தை நேரடியாக எதிர்க்கும் ஆற்றல் தமிழ்த்தேசியத்திற்கே
உண்டு. இந்திய தேசியத்திற்கு எதிரான குரல் ஆந்திராவிலிருந்தோ,
கர்நாடகாவிலிருந
்தோ, கேரளாவிலிருந்தோ வரவில்லை.
முதல்முதலில் தமிழ்நாட்டிலிருந்தே வந்தது.
தமிழ் மொழி, தமிழ் இன, தமிழ்நாட்டு உரிமைகளுக்கான குரலே தமிழ்த்தேசியம்.
நான் தமிழன்..
- திருமா வின் அற்புத தமிழ்த்தேசிய உரை.. தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.
https://m.facebook.com/story. php?story_
fbid=466949603690990&id= 100011278628518&ref=m
_notif¬if_t=video_download_ finished
நான் தமிழன். எந்த பெயராலும்,
எந்த சக்தியாலும் என்னை சமூகத்திலிருந்து பிரித்து வைக்க அனுமதிக்க
மாட்டேன். சமூகத்தில் கலக்கத்தான் என் போராட்டமே..
சாதி தீண்டாமை என்பதும் பொது சமூகத்திலிருந்து என்னை ஒதுக்கி வைப்பதே.
அதை எதிர்த்துத்தான் என் போராட்டமே..
சாதியின் ஊற்றுக்கண்ணாக இந்தியமும் இந்துத்துவமும் உள்ளன.
இந்துத்துவத்திற்கு வலிமை இந்திய தேசியம் என்பதிலிருந்து வருகிறது.
இந்திய தேசியம் என்பது இன வழி தேசியங்களே இல்லாமல் ஆக்கி ஒற்றை இந்தியா,
ஒற்றை கலாச்சாரம் என்பதை திணிக்கிறது. இதற்கான அதிகாரம் இந்து என
ஒருங்கிணைப்பதால் உருவாகிறது.
இந்திய தேசியத்தை நேரடியாக எதிர்க்கும் ஆற்றல் தமிழ்த்தேசியத்திற்கே
உண்டு. இந்திய தேசியத்திற்கு எதிரான குரல் ஆந்திராவிலிருந்தோ,
கர்நாடகாவிலிருந
்தோ, கேரளாவிலிருந்தோ வரவில்லை.
முதல்முதலில் தமிழ்நாட்டிலிருந்தே வந்தது.
தமிழ் மொழி, தமிழ் இன, தமிழ்நாட்டு உரிமைகளுக்கான குரலே தமிழ்த்தேசியம்.
நான் தமிழன்..
- திருமா வின் அற்புத தமிழ்த்தேசிய உரை.. தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.
https://m.facebook.com/story.
fbid=466949603690990&id=
_notif¬if_t=video_download_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக