ஞாயிறு, 8 அக்டோபர், 2017

பெண்கள் பாலியல் ஆய்வு புத்தகம் கலவி நூல் கொக்காகம் இலக்கியம்

Rachinn Rachinn Rachinn
காமவியல் இலக்கியங்கள் தமிழில் பெரிதாக இல்லை.''கொக்காகம்''
இருக்கிறது.எனினும் சம்ஸ்கிருத தழுவல் என்பார். ''கண்டதையும்
கற்கும்-வாசிக்கும்''வேகம் குருதியில் நிறைந்திருந்தபோது ஒளித்துவைத்து
படித்தது நினைவில் இருக்கிறது.சென்னை நகரின் தனிவாழ்வில் பின்னொருநாள்
வெளிப்படையாக காமசூத்திரம்-பிரசுரம் வாசிக்கும் தெளிவும்-கல்வியாக
கடக்கும் இயல்பும் வந்துவிட்டது.கா
மசூத்திரத்தில் ஆந்திர தமிழ் கேரளா வங்க பெண்கள் குறித்த பதிவுகள்
குறித்து விரிவாக இன்றும் எவராவது ஆராயலாம் என்று தோன்றுகிறது. இந்த
நிலப்பரப்புகளின் பெண்கள் அவர்களின் விருப்பங்கள் குறித்து பதிவு
செய்யப்பட்டுள்ள
து.எனினும் பொதுமைப்படுத்து
வது அப்போதும் இப்போதும் முழுமையாக இருக்காது.
ஆனால் ஆனால் பெண்களை புரிந்துகொண்டிருக்கிறோமா? வெறும் பாலியல் சார்த்தகா
மட்டுமின்றி அதற்கு வெளியேயும் புரிந்துகொள்ளவே
ண்டியிருக்கிறது. எந்தக்கரணமும் இல்லமால் கொல்லப்படும் கணவர்களின் தொகை
அதிகமாகியிருக்கிறது.(ஒரு காலத்தில் பெண்கள் இந்நிலையிலிருந்தனர்)
பாலியல் மற்றும் பெண்களை கொஞ்ச்ம புரிந்துகொள்ழும் வகையில் ஆய்வுகளை
செய்த்தவர் கேரளா மனநல நிபுணர் டாகடர்.பி.எம்.ம
ாத்யூ வெல்லூர்.அவரது பாலியல் கலைக்களஞ்சியம் (தமிழில்: கால்சசுவடு
பதிப்பகம் வெளியீடு-மொழிபெயர்ப்பாளர் பெயர் மறந்துவிட்டது). அரியதொரு
நூல்.தமிழகத்திலும் மிகசிறந்த பாலியல் நிபுணர்கள்
இருக்கிறார்கள்.எழுதுகிறார்கள்.
ஆனால் மேம்போக்காக பதிவு செய்துவிடுகின்றனர்.ஆய்வு நோக்கில் இல்லை.
டாக் டர்.பி.எம்.மாத்யூ வெல்லூர் சொல்கிறார்: (தாம்பத்யம்
இணைப்பு-பிணைப்பு,சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் )
//பெண்களின் காம உணர்வின் தன்மையை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஆண்கள்
சரியானபடி புரிந்துகொள்வைத்து இல்லை.
படிப்படியாக உணர்ச்சி பெருகிறவர்கள் பெண்கள்...அதேபோ
ல் படிப்படியாக உணர்சசியை இழக்கிறார்கள். கடலுக்கு ஒப்பானது பெண்களின்
உணர்சசி என்பது ஆண்களின் பொதுவான கருத்து. ஆனால் உங்கள் மனைவி எப்படி
இதிலிருந்து வேறுபடுகிறாள் என்பதை நீங்கள் பரிசோதிப்பது
நல்லதுதான்.மனைவியுடன் இதுபற்றி கலந்துரையாடல் நடத்துவது நல்லதுதான்.திடீ
ரென்று உணர்ச்சி வசப்படுகிற...சட
்டென்று உணர்சி வடிந்துவிடுகிற பூமியின் இயழ்புதான் புருஷனுக்கு.
மனைவிக்கு முதலில் மண மும் பிறகு உடம்பும் உணர்ச்சி பெற்று வருவதற்கு
கொஞ்ச்ம நேரமாகலாம்//-டாக்டர் பி.எம்.மாத்யூவு வெல்லூர்.
காலம் கடந்துவிட்டது.நதியோடும் தேவதைகளோடும் பெண்களை ஒப்பிடுவதிலிருந்து
விடுபட்டு....
மனுஷிகளாக பார்க்கப்பழகுவத
ு சிறந்தது.மிதமிஞ்சி அவர்களை புகழ்வதும் இகழ்வதும் சரியன்று.சரிகளும்
தவறுகளும் நிரம்பிய சராசரிகளாக கொள்ளப்பழகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக