Kumarimainthan
முன்பு கேரளத்துக்கு எந்தப் பொருளும் தமிழகம் வழியாகத்தான் செல்ல
வேண்டும். அதனால் தஞ்சைப் படிகையில் கேரளத்துக்கான பருக்கன்(சம்பா)
நெல்லைத்தான் பயிரிட்டார்கள். கொங்கண் - கோவா தொடர்வண்டி வந்ததும் நிலைமை
மாறியது. இப்போது கேரளத்துக்கு வேண்டிய நெல் கர்நாடகத்திலிருந்தும் பிற
பொர்ருட்கள் வடக்கில் மார்வாரிகளிடமிருந்தும் சென்றுவிடுகின்றன. இந்தத்
திட்டத்துடன்தான் காவிரியின் குறுக்கே அணைகள் கட்டி அங்கு நெற்பயிர்ப்
பரப்பை விரிவுபடுத்தினர். இன்று அதே காரணத்தினால்தான் தமிழக எல்லையில்
தமிழகச் சரக்குகள் போகக் கேரளத்தார் கெடுபிடி செய்கிறார்கள். இந்த
உண்மைகள் தமிழகத்து மரமண்டைகளில் உறைக்கவில்லை. தமிழகத்தில் விளையும்
பண்டங்கள் தமிழகத்திக்காகவே இருக்கட்டும். நெல் கொள்முதல் நிலையங்களை
மூடவும் நாமே நாம் விரும்புவோர்க்கு நெல்லை விற்கவும் இயலுமாறு உரிமம்
பெற்ற வாணிகனைக் களத்திலிருந்தது அகற்றவும் நெல் அரிசி நடமாட்டத்துக்கு
இருக்கும தடைகளை உடைக்கவம் தமிழகத்தை ஒரு தற்சார்பு, தன்னிறைவு தன்னாட்சி
மாநிலமாக்கவும் போராடுவோம் என்று எமது இயக்கமான தமிழக மக்கள் பொருளியல்
உரிமைக் கழகம் அறைகூவல் விடுக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக