நதிநீர் இணைப்பு வடக்கே வெள்ளம் வரும்போது வடிய மட்டுமே
நதிநீர் இணைப்பிற்கு 15 லட்சம் கோடி நிதி ஒதுக்கி அதை அம்பானி அதானி க்கு
கொடுத்து அவர்கள் லாபம் பார்க்கவே இந்த திட்டம்
அதில் 10% நிதியிலே இந்தியா முழுக்க தண்ணீர் கொடுக்க முடியும்
ஜக்கி போன்ற இயற்கை அழிப்பான்கள் கூட்டு
ஜக்கி அவரது மாநிலமான கர்நாடகாவில் ஏன் மிஸ்டுகால் கொடுக்க சொல்லவில்லை?
உரிமையுள்ள காவிரியை நியாயப்படி தமிழகத்திற்கு தரமுடியாத பாஜக எப்படி
கங்கையை கொண்டுவந்து தரும்?
நதிநீர் கடலில் கலக்காவிட்டால் கடல் நீர் உப்பாகி ஆவியாகாமல் மழை பொழிவு குறையும்
கடல் உயிரிகளால் நமக்கு மூச்சு விட கிடைக்கும் ஆக்சிஜன் 70%
நீர் தேவைக்கு தீர்வு மழைநீர் சேகரிப்பே
மிக முக்கிய காணொளி
'நதிநீர் இணைப்பு வன்முறை'
- பூவுலகின் நண்பர்கள், சுந்தர்ராஜன்
https://youtu.be/Z5zUVHjPt04
அணை சுற்றுச்சூழல் நீர்மேலாண்மை மழை அறிவியல் நாதகார திட்டம் விவசாயம்
வேளாண்மை இயக்கம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக