வெள்ளி, 6 அக்டோபர், 2017

காளஹஸ்தி திருக்காளத்தி காளத்தி நாயனார் சைவம் மண்மீட்பு

Chandraseker M
காளகஸ்தி தமிழருடைய வழிப்பாட்டு தலம் தம்பி கண்ணப்ப நாயனார் வரலாறு
பேசப்பட்ட தலம் எனது திருமணம் தள்ளிப்போனது எனது சோதிட உறவினரொருவர்
காளகஸ்தியில் நாகதோசம் பூசை செய்ய தீரும் இரண்டொரு மாதங்களில் வரன்
அமையுமென்றார் அதே போல நடந்த்து அந்த கோவிலில் சிற்பக்கலை அதி உன்னதமானது
கற்களிலே சங்கிலி தொங்குவது போன்ற அமைப்பு யாளி உருவங்கள் அருமையிலும்
அருமை மேலும் அங்கே ஆந்திர அரசே பூசை பொருள்களை கட்டணமுறையிலே தந்து
சம்பந்தி போசனம் போல சம்பந்தி பூசை சாதி ஏற்றத்தாழ்வின்றி 1000/ பேரை
அமரவைத்து பூசனை நடந்த்து நான் சென்றபோது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக