சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்,1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள்
திருத்தணியில் ஏழை தெலுங்கு நியோகி (ஆந்திராவில் உள்ள பிராமணப்பிரிவு)
குடும்பத்தில் பிறந்தார். தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். [2]
இவருடைய தந்தை பெயர் சர்வபள்ளி வீராசாமி, [2] தாயார் பெயர் சீதம்மா. [2]
இவர், தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும்,
திருப்பதியிலும் கழித்தார்
Logan K Nathan
ஆசிரியர் தினம்.
டாக்டர் இராதாகிருஷ்ணன் திருத்தணி அருகில் உள்ள சர்வபள்ளி கிராமத்தில்
கர்ணம் எனப்படும் நியோகி (புரோகிதர் பணி செய்யாத) பிராமண குடும்பத்தில்
பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் வீராசாமி- சீதம்மாள்.
இந்திய தத்துவம் ஞானம் குறித்து பல நூல்கள் எழுதியுள்ளார். அவை
வெளிநாட்டு அறிஞர்களால் பெரிதும் போற்றப்படுகின்றன.
இந்தி திணிப்பு எதிர்ப்பு.
1938 ஆம் ஆண்டு சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி உயர் நிலைப்
பள்ளிகளில் இந்தி மொழிப்பாடம் கட்டாயம் என அறிவித்த போது, அந்த அறிவிப்பை
வலுவாக எதிர்த்த சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக
இராதாகிருஷ்ணன் திகழ்ந்தார். 1965 ஆம் ஆண்டு மத்திய அரசின் ஆட்சி மொழியாக
இந்தி அறிவிக்கப்பட்டபோது அதனை எதிர்த்து மத்திய அமைச்சர்களாக இருந்த சி.
சுப்பிரமணியம், ஓ. வி. அழகேசன் பதவியை ராஜினாமா செய்தார்கள்.இந்தி ஆட்சி
மொழிக்கு ஆதரவான பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இவ்விரு அமைச்சர்களின்
ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்தார்.
ஆனால் அதனை குடியரசுத்தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் ஏற்க மறுத்தார்.
ஆசிரியப் பணி
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில்
பயின்றவர்.சென்னையில் இவர் வசித்த வீடு உள்ள சாலைக்கு டாக்டர்
இராதாகிருஷ்ணன் சாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இவர் ஆசிரியராகப் பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5,
இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1954ஆம் ஆண்டு
இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
ஹிந்தி இந்தி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக