செவ்வாய், 10 அக்டோபர், 2017

அலெக்சாண்டர் படையெடுப்பு எதிர்கொண்டது கங்கரிடை பேரரசு தமிழர்

ஆய்வறிஞர் குணா
Vignesh Vicky
Rajagrha is modern day Rajgir.. not Patna.. please refer to map and
historical sources sir..
ஆய்வறிஞர் குணா
"Magadha is a region in the Indian state of Bihar and formed one of
the sixteen Mahajanapadas (Sanskrit: "Great Countries") of ancient
India. The core of the kingdom was the area of Bihar south of the
Ganges; its first capital was Rajagriha (modern Rajgir), then
Pataliputra (modern Patna). Rajagriha was initially known as
'Girivrijja' and later came to be known as so during the reign of
Ajatashatru." (https://en.wikipedia.org
/wiki/Magadha )
"The Nanda dynasty originated from the region of Magadha in ancient
India during the 4th century BCE and lasted between 345–321 BCE." (
https://
en.wikipedia.org/wiki/Nanda_Empire )
Vignesh Vicky
Correct sir
ஆய்வறிஞர் குணா
மேலே காட்டிய மேற்கோள்கள் 1784ஆம் ஆண்டில் வங்காளத்தின் உச்சநீதிமன்ற
நடுவராயிருந்த ‘சர் வில்லியம் யோன்சு’ (Sir William Jones 1746-1794)
தலைமையில் உருவான Asiatic Society of Bengal அன்றிருந்த கல்கத்தா
பிராமணர்களுடன் கூடிக்குலவி முட்டையிட்டு அடைகாத்து ‘இந்திய வரலாறு’
எனும் குஞ்சு பொறித்ததன் அடிப்படையிலானவை.
அலெக்சாண்டரின் படையெடுப்பைப்பற்றி எழுதிய ‘தியோதொரசு’ (Diodorus) எனும்
கிரேக்க வரலாற்றாசிரியர், நந்தர்கள் (நன்னர்கள்) ஆண்ட நாட்டைக் ‘கங்கரிடை
நாடு’(Gangaridae or Gandaritae) என்றுதான் குறிப்பிடுகிறார்.
அலெக்சாண்டர் சிந்துவெளி அரசுகளின்மேல் படையெடுத்தபோது (கி. மு. 326)
நந்தர்கள் அந்த ‘கங்கரிடை’ நாட்டை ஆண்டுவந்தனர் என்றால், அதன் தலைநகரம்
‘அரசனின் வீடு’ எனப் பொருள்படும் ‘ராசகிருகம்’ (ராச+கிருகம்) எனும்
சமற்கிருதப் பெயராக இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில், அந்தக்
காலத்தில் ‘சமற்கிருதம்’ எனும் மொழி இல்லவேயில்லை. கி. பி. 2ஆம்
நூற்றாண்டளவில்தான் ‘சமற்கிருதம்’ எனும் செயற்கை மொழி
தோற்றுவிக்கப்பட்டது. ‘அரசனின் வீடு’ எனும் பொருள்படும்வண்ண
ம் ‘கோவில்’ (கோ+இல்) அல்லது ‘அரண்மனை’ எனும் பெயரில்தான் நந்தர்களின்
தலைநகரம் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், ‘நன்னர்’ எனும் தமிழ்ப்பெயரின்
திரிபே ‘நந்தர்’ என்பதாகும்.
இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கையில், இந்துத்துவ வரலாற்றாசிரியர்களின்
பொய்யையும் புரட்டையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவற்றைப்
புறந்தள்ளுவதே நல்லது.
Nanda Empire - Wikipedia
 நன்னர் நந்தர் தமிழர் கங்கை மோரியர் வடுகர் மௌரியர் போரஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக