தாஜ்மகால் ஷாஜகான் கட்டிய இஸ்லாமியக் கட்டிடமா? : உண்மை வரலாறு
August 28, 2017
- பி.எஸ். நரேந்திரன்
http://www.tamilhindu.com/ 2017/08/தாஜ்மகால்-ஷாஜகான்-கட் டிய/
If you need further information I would highly recommend you to read
P.N. Oak’s book. It got lots of interesting research information.
" the tajmahal is a temple palace"
// முகலாயக் கட்டடக் கலையையும், குறிப்பாக தாஜ்மகாலையும் குறித்து
கூறப்படும் புனைவுகளை உடைத்தெறிகிறது Narenthiran PS எழுதியுள்ள இந்த
சற்றே பெரிய பதிவு. கட்டாயம் வாசிக்கவும்.
”ஷாஜஹான் ஒருபோதும் தான் தாஜ்மஹாலைக் கட்டியதாக எங்குமே எழுதி
வைக்கவில்லை. ஏன்? தாஜ்மஹாலிலேயே கூட ஒரு சிறிய கல்வெட்டு கூடக்
கிடையாது. கட்டியிருந்தால்
தானே எழுதி வைக்கமுடியும்? இந்தியாவில் முகலாய ஆட்சியில் கட்டப்பட்டதாகச்
சொல்லப்படுகிற எந்தக் கட்டிடமும் முகலாயர்களால் கட்டப்படவேயில்லை
என்கிறார் வரலாற்றாசிரியர் K.M. Elliot...
ஷாஜஹானின் அரண்மனை அந்தப்புரத்தில் ஏறக்குறைய 5000 அடிமைப் பெண்கள்
இருந்தார்கள். மும்தாஜை அவர் திருமணம் செய்து கொண்ட போது மும்தாஜுக்கு 18
வயது. திருமணம் செய்து கொண்ட வருடத்திலிருந்து மும்தாஜ் இறக்கும் வரை 14
பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். அதாகப்பட்டது மும்தாஜ் வருடமெல்லாம்
கர்ப்பிணியாகவே இருந்தார்.இறுதி
யில் 14வது குழந்தைப்பிறப்ப
ின்போது மும்தாஜ் இறந்து போனார்...
ஷாஜஹான் ஒன்றும் பணக்கார அரசருமல்ல. அவரது ஆட்சி அமைதியானதாகவும்
இருக்கவில்லை. ஷாஜஹானின் 30 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் 48 போர்கள்
நடந்தன. 1630ல் (மும்தாஜ் இறந்தாகக் கூறப்படும் அதே வருடம்), ஷாஜஹானின்
ஆட்சிக்காலத்தில் பெரும் பஞ்சம் நிலவியது. இத்தனை பெரிய கட்டிடத்தைக்
கட்ட எத்தனை திட்டமிடல் இருந்திருக்க வேண்டும்? எவ்வளவு வரைபடங்கள்
வரைந்திருக்கப்பட வேண்டும்? ஷாஜஹான் தும்மினால் எழுதி வைக்கும் அவரது
வரலாற்றாசிரியர்கள் ஒருவர் கூட இந்தக் கட்டிடம் கட்ட நிகழ்ந்த
திட்டமிடல்களை, செலவுகளைக் குறித்து ஒருவார்த்தை கூட எழுதவில்லை...
கட்டிடம் கட்டுவதற்கான இஸ்லாமியக் கணக்குமுறைகள் என்று எதுவுமே இல்லை.
இந்துக்களைப் படுகொலை செய்த தைமூர் போன்றவர்கள் கட்டிடக்கலை வல்லுனர்கள்,
சிற்ப வேலை தெரிந்தவர்களை மட்டும் கொல்லாமல் உயிருடன் பிடித்துக் கொண்டு
தங்களின் நாடுகளுக்குத் திரும்பினார்கள். இன்றைக்கு சாமர்கண்டிலிருக்கும்
புகழ் பெற்ற தைமூர் மசூதி அவ்வாறு பிடித்துக் கொண்டு சென்ற இந்துக்
கட்டிடக் கலைஞர்களால் கட்டப்பட்டதுதான்..//
ஷாஜஹானின் வரலாறான பாத்ஷாநாமாவில் மவுல்வி மொய்னுதீன் அகமது அந்தப்
பெண்மணியின் உண்மையான பெயர் அர்ஜுமண்ட்பானு பேகம் என்கிறார். அதையும் விட
மும்தாஜ் அரச குடும்பத்தில் பிறந்த பெண்ணும் இல்லை. ஜஹாங்கீரிடம்
அமைச்சராகப் பணிபுரிந்த மிர்ஸா கியாஸ் பெய்க்கின் பேத்தி அவள். மிர்ஸா
கியாஸ் பெய்க் பாரசீக அரண்மனையில் பணியாளாக வேலை செய்தவர். ஆனால் அவரது
அழகான மகள் ஜஹாங்கீரின் வைப்பாட்டியாக இருந்ததால் கியாஸ் பெய்க்
ஜஹாங்கிரிடம் முதல் அமைச்சராகப் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றவர். அந்த
வகையில் அவரது பேத்தியான மும்தாஜ் ஒரு சாதாரண குடும்பத்துப் பெண்தான்.
1612-ஆம் வருடம் ஷாஜஹானுடன் திருமணம் நடக்கிறது என்றாலும் மும்தாஜ்
பட்டத்தரசி அல்ல. ஷாஜஹானின் முதல் மனைவியும் பட்டத்தரசியுமானவள் பாரசீக
அரசரான ஷா இஸ்மாயில் ஷஃபியின் பேத்தியாவாள். எனவே மும்தாஜ் ஷாஜஹானின்
அந்தப்புரத்திலிருந்த 5000 பெண்களில் ஒருத்தி மட்டுமே.
மும்தாஜ் பர்ஹான்பூரில் இறந்த வருடம் எதுவென்ற சரியான குறிப்புகள்
எதுவும் இல்லை. 1629, 1630, 1631 என்று ஒவ்வொரு குறிப்பும் ஒவ்வொரு
வருடத்தைக் கூறுகிறது. மனைவி மேல் மாளாக் காதல் கொண்ட ஷாஜஹான் அவள் இறந்த
வருடத்தைக் கூடவா பாத்ஷாநாமாவில் எழுதி வைக்க மறந்துவிட்டார்?
ஹிந்துக்களின் மீதும் இந்தியாவிற்குள் வர ஆரம்பித்திருந்த
கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் மும்தாஜின் நிலைப்பாடு மிகவும் அச்சமூட்டக்
கூடிய ஒன்று. ஷாஜஹானின் அரண்மனையில் மருத்துவராகப் பணிபுரிந்த வெனிஸ்
நாட்டவரான நிகோலோ மானுச்சி மும்தாஜின் மதவெறியைக் குறித்து இப்படிச்
சொல்கிறார். “மும்தாஜின் காலத்தில் கிறிஸ்தவ போர்த்துக்கீசியர்கள் முகலாய
அரசவையை வந்தடைந்திருந்தால் மும்தாஜ் அவர்களைப் பல துண்டுகளாக
வெட்டியெறிய உத்தரவிட்டிருப்பாள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
பிடிபட்டவர்கள் பல குரூரமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருப்பார்கள்.
அவர்களின் மனைவிமார்கள் பிடிக்கபட்டு பலருக்கும் பகிர்ந்தளிக்கப்
பட்டிருப்பார்கள். அவர்களில் அழகிகள் ஷாஜஹனின் அந்தப்புரத்திற்கு அனுப்பி
வைக்கப்பட்டிருப்பார்கள்” என்கிறார்.
மும்தாஜின் தூண்டுதலால் ஷாஜஹான் வங்காளத்தின் ஹூக்ளி பகுதியில்
போர்ச்சுக்கீசியர்களின் சர்ச் ஒன்றை தரைமட்டமாக்கியிருக்கிறார். கோவாவில்
பிடிபட்ட 400 கிறிஸ்தவர்களில் முஸ்லிமாக மதம் மாறச் சம்மதித்தவர்களைத்
தவிர்த்து அத்தனை பேர்களும் கொடுமையான முறையில் கொல்லப்பட்டார்கள்.
பிடிபட்ட கிறிஸ்தவர்களை யானைகளின் கால்களில் தலையை இடற வைப்பது ஷாஜஹானின்
பொழுதுபோக்கில் ஒன்று. பனாரஸில் ஹிந்துக்கள் கோவிலொன்றைக் கட்டுகிறார்கள்
என்பதறிந்து கோபமடையும் ஷாஜஹான் அதனை உடனே இடித்துத் தகர்க்க
உத்தரவிடுகிறார். அப்படியும் கோபம் குறையாமல் தனது ஆட்சிக்காலம்
ஆரம்பமானதில் இருந்து கட்டப்பட்ட அத்தனை காஃபிரி ஹிந்துக் கோவில்களையும்
இடிக்க உத்தரவிட்டு அப்படியே செய்து முடிக்கப்படுகிறது.
அரச குலத்தில் பிறக்காத, அரசவையில் பெரும் பதவியிலிருக்காத ஒருவருக்குப்
பிறந்த, அழகோ அல்லது உடல் வனப்போ இல்லாத சாதாரணப் பெண்ணான மும்தாஜின்
மரணத்தைக் காரணம் காட்டி ஷாஜஹான் ராஜா ஜெய்சிங்கிடமிருந்து அரண்மனையைப்
பிடுங்கி அதனைத் தனதாக்கிக் கொண்டார். இறந்து பலகாலம் வரைக்கும்
அர்ஜுமன்பானு பேகமாகவே இருந்தவள் ஷாஜஹானுக்கு வசதியாக மும்தாஜ் (The
chosen one) என அழைக்கப்பட ஆரம்பிக்கப்படுகிறாள்.
1628-ஆம் வருடம் அரியணை ஏறிய ஷாஜஹான் அவ்ரங்க்ஸிப்பிடம் அரியணையை
இழக்கும் வரை 29 ஆண்டுகள் 7 மாதங்கள் பதவியிலிருந்தார். அந்த
இருபத்தொன்பது வருடங்களும் நாட்டின் பல பாகங்களில் முகலாயர்களுக்கு
எதிரான கிளர்ச்சிகளை ஒடுக்கவும், அவரது எதிரிகளுக்கு எதிரான போர்களை
நடத்தவும் (சுமார் 48 போர்கள்) செலவாகியது. அதனை விடவும் வட இந்தியாவை
உலுக்கியதொரு மிகப்பெரும் பஞ்சமும் அவரது ஆட்சிக் காலத்தில்தான்
நிகழ்ந்தது. மீதமிருந்த நேரத்தில் பெண்களுடன் சல்லாபிக்கத்தான் அவருக்கு
நேரமிருந்தது. நிலைமை இப்படியிருக்க, ஷாஜஹான் தாஜ் மஹாலைப் போன்ற 1029
அறைகளுள்ளதொரு பெரும் கட்டிடத்தை மாய மந்திரமாகத்தான் கட்டியிருக்க
முடியும்.
1630-ஆம் வருடம், ஷாஜஹானின் ஆட்சிக்காலத்தில் பெரும் பஞ்சம் நிலவியது.
முகலாய ராஜ்யம் முழுவதும் அந்தப் பஞ்சம் நிகழ்ந்தாலும், குஜராத் மற்றும்
அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அந்தப் பஞ்சத்தால் மிகவும் பாதிக்கப்பட்டன.
ஷாஜஹானின் அரசவை எழுத்தர் முல்லா அப்துல் ஹமித் லாஹோரி இதனைக் குறித்து
எழுதுகையில், “குஜராத்தையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பஞ்சம்
வாட்டியெடுத்தது. மக்கள் ஒரே ஒரு ரொட்டித் துண்டிற்கு ஏங்கினார்கள்.
பதவிகள் ரொட்டிக்கு விற்கப்பட்டன. ஆனால் வாங்குவாரில்லை. நேற்றுவரை
செல்வத்தில் திளைத்தவர்கள் வறியவர்களானார்கள். நாய்களின் இறைச்சி
ஆட்டிறைச்சி எனக் கூறிப் பலகாலம் விற்கப்பட்டது. மனித எலும்புகளை பொடியாக
இடித்துக் கோதுமை மாவுடன் கலந்து சந்தையில் விற்றார்கள். பசியால் தவித்த
மனிதர்கள் சக மனிதர்களைக் கொன்று தின்னவும் தலைப்பட்டார்கள். பெற்ற
மகனின் இறைச்சி பாசத்தை விடவும் பெரிதாக நினைக்கப்பட்டது. சாலையெங்கும்
சிதறிக் கிடந்த இறந்த பிணங்களின் காரணமாக சாலைப் போக்குவரத்து மிக மோசமாக
பாதிக்கப்பட்டது. பெரும் விளைச்சலை அள்ளிக் கொடுத்த விளை நிலங்கள் அந்தத்
தடயமே இல்லாமல் தரிசாகக் கிடந்தன”.
இந்தப் பஞ்சம் நிகழ்ந்தது 1630-ஆம் வருடம். அதாகப்பட்டது மும்தாஜ்
இறந்ததாகக் கூறப்பட்ட அதே வருடம் என்பதினை நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள். நாட்டின் நிலைமை இப்படியிருக்க எந்த அரசனாவது இறந்து போன
தன் மனைவிக்காக கோடிக்கணக்கில் செலவு பிடிக்கும் சமாதியைக் கட்டத்
துணிவானா?
ஜும்மா மசூதியை ஷாஜஹான் கட்டியதாகச் சொல்வது இன்னொரு அப்பட்டமான பொய்யே.
ஷாஜஹானுக்கு 230 வருடங்கள் முன்பு இந்தியாவிற்குப் படையெடுத்த தைமூர்
(1398, டிசம்பர்) டில்லியின் ஜும்மா மசூதியைப் பற்றி எழுதியதொரு குறிப்பு
அந்த மசூதி ஷாஜஹானுக்கு முன்பே தில்லியில் இருந்ததனைக் காட்டுகிறது.
தைமூரின் குறிப்பு, “ஞாயிற்றுக் கிழமையன்று எனக்கு வந்த தகவலின்படி
பெருவாரியான காஃபிர் ஹிந்துக்கள் தில்லியின் மஸ்ஜித்-இ-ஜனியில்
ஆயுதங்களுடன் கூடி தங்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து
கொண்டிருக்கிறார்கள்” என்கிறது. அதையும் விட தைமூரின் குறிப்பு
அங்கிருக்கும் கோட்டையையும், அதன் முப்பது வாயில்களையும் விளக்கமாகச்
சொல்கிறது. ஆக, ஷாஜஹான் கட்டியதாகச் சொல்லப்படுகிற ஜும்மா மசூதியும்,
செங்கோட்டையும் ஷாஜஹான் காலத்திற்கு முன்பே அங்கு இருந்திருக்கிறது
என்பதில் சந்தேகமில்லை.
(6)
தாஜ்மஹாலைக் கட்டியது ஷாஜஹான்தான் என்று நம்புகிறவர்கள் மீண்டும்,
மீண்டும் சொல்கின்றதொரு காரணம் அதன் கும்மட்டமும், அதனைச் சுற்றியுள்ள
நான்கு மினரெட்டுகளைப் போலத் தோற்றமளிக்கும் தூண்களும்தான். எந்த ஹிந்து,
இந்தியக் கோவில்களில் கும்மட்டம் கட்டி வழிபடுகிறார்கள் என்பது அவர்களின்
கேள்வி. சரியானதொரு கேள்விதான் அது.
அதற்கான பதிலை பி.என். ஓக் அற்புதமாக விளக்குகிறார்.
இஸ்லாமியக் கட்டிடக்கலைக்கும் கும்மட்டங்களுக்கும் என்ன சம்பந்தம்
இருக்கிறது? இஸ்லாமிய புனிதத் தலமான காபாவிலேயே கூட கும்மட்டம்
எதுவுமில்லையே. அது ஒரு வெறும் சதுர வடிவான கட்டிடம் மட்டும்தானே? உலகின்
பல பாகங்களிலும் முஸ்லிம்களால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் கட்டிடங்கள்
அனைத்தும் அவர்கள் போரில் வென்ற பகுதிகளில் ஏற்கனவே இருந்த
கட்டிடங்கள்தான். உதாரணமக ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதி (Dome on the Rock
and Al Aqsa) மற்றும் ஸ்பெயினின் அல்ஹம்ப்ரா-கடோவா மசூதிகளைச் சொல்லலாம்.
அவை இஸ்லாமியர்களால் கட்டப்பட்டவை அல்ல. வென்ற பிறகு அதனைத் தங்களின்
மசூதிகளாக அறிவித்துக் கொண்டார்கள். அதனைப் போலவே சாமர்கண்டின் தைமூர்
மசூதி, ரஷ்யாவின் ஷா-இ-ஸிந்த், இந்தியாவின் தாஜ்மஹால் மற்றும்
இந்தியாவின் பிற பகுதிகளில் கைப்பற்றப்பட்ட கட்டிடங்கள் மசூதிகளாக
மாற்றப்பட்டன என்பது வரலாறு.
தாங்கள் கைப்பற்றிய கட்டிடங்களில் சமாதிகளைப் போன்றதொரு அமைப்பை
(cenotaphs) அமைத்து பின்னர் கட்டிடங்களைச் சுற்றிலும் குரானின்
வாசகங்களைப் பதித்துவைத்து அதனைத் தங்களுடையதாக்கிக் கொண்டார்கள்.
இன்றைக்குத் தாஜ்மஹால் எனப்படும் “தேஜோ மஹாலயா” பதினொன்றாம் நூற்றாண்டில்
ராஜா பரமாத்ரிதேவினால் கட்டப்பட்ட ஒன்று என்பதற்கான சமஸ்கிருத கல்வெட்டு
இன்றைக்கும் போபால் நகர மியூசியத்தில் இருக்கிறது. தாஜ் மஹால் கட்டிட
வளாகத்தில் இருந்த அந்தக் கல்வெட்டு ஷாஜஹானின் உத்தரவின் பேரில்
நீக்கப்பட்டு ஒரு மூலையில் தூக்கியெறிபபட்டிருந்தது. சிவபெருமானி தேஜோ
லிங்கம் வைக்கப்பட்டிருந்த அந்த ஆலயத்தில் பாபரும் வந்து
தங்கியிருந்திருக்கிறார். அவரது பாபர் நாமாவில் அதற்கான குறிப்புகள்
எழுதப்பட்டிருக்கின்றன. பாபரின் காலத்தில் இப்ராஹிம் லோடியிடம் இருந்த
அந்தக் கட்டிடத்தில் தான் தங்கியிருந்ததாக பாபரே குறிப்பிடுகிறார்.
பாபரின் மகள் அந்த இடத்தை புனித இடமாக (mysitc place) குறிப்பிட்டு
எழுதிய குறிப்புகளும் இருக்கின்றன. முகமது கோரியில் துவங்கி அத்தனை
இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களும் அந்தக் கட்டிடத்தை தொடர்ந்து
தாக்கியிருக்கிறார்கள்.
மேலும் தாஜ்மஹால் ராஜஸ்தானிக் கட்டிடங்களின் பாணியில் கட்டப்பட்ட ஒன்று.
எந்த மசூதியை எண்கோண வடிவில் கட்டியிருக்கிறார்கள்?
August 28, 2017
- பி.எஸ். நரேந்திரன்
http://www.tamilhindu.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக