வியாழன், 21 செப்டம்பர், 2017

குறவர் தினை காவல் காதல் கிளி தூது இலக்கியம்

ளி விடுதூது
-------------------------- செவ்வாய்ப் பைங்கிளி
-------- ------------------- --------------- -----
அம்மனை கிழவோற்கு உரைமதி இம்மலைக்
கானக் குறவர் மடமகள்
ஏனல் காவல் ஆயினள் எனவே.
செம்பியனார். நற்.102

 கிள்ளாய்! தினைகதிர்களை விரும்பிய மட்டும் உண் ;  தலைவன் மலைப் பக்கத்தே நின் உறவினரைக் காணச் செல்லும்போது – எம் தலைவரையும் கண்டு இம்மலைக் குறமகள் தினை புனக் காவலுக்கு மீண்டும் வந்தனள் எனச் சொல்வாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக