வியாழன், 21 செப்டம்பர், 2017

பொறியில் சிக்கப்போன பன்றி ஐ பள்ளி சத்தம்போட்டு காப்பாற்றும் இலக்கியம் விலங்கு

பன்றியும் பல்லியும்
………………. ……….. வீங்குபொறி
நூழை நுழையும் பொழுதில் தாழாது
பாங்கர்ப் பல்லி பட்டென ஆங்கே
மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்துதன்
கல்லளைப் பள்ளி வதியும் …………..
உக்கிரப்பெருவழுதியார். நற்.98 : 3  - 7
புன்செய்ப் பயிர்களை மேய சிறிய கண்களையுடைய பன்றி; புனவர் வைத்துள்ள பொறியினது சிறிய வாயிலின்கண் நுழையுங்கால்; விரைந்து பக்கத்தேயிருந்து பல்லி சொல்லிற்றாக – ஆங்கே பன்றி மெல்ல மெல்ல பின்னே வந்து தன் முழைஞ்சினுள் தங்கும்.( பல்லி சொல்லை விலங்கும் உணருமோ…? )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக