வியாழன், 21 செப்டம்பர், 2017

வ.உ.சி வஉசி தாழ்த்தப்படாடோர் உதவி தள்ளிவைக்கப்பட்டார்

போராட்ட யுக்தியை எல்லாம் சாதியோடு பிணைத்து பார்க்காதீர்கள் திரு
முகம்மது...தமிழனின் வரலாறும் தலைவர்களின் புகழும் திட்டமிட்டு
இருட்டடிப்பு செய்யப்பட்டது..எட்டு கிலோ மீட்டர் நடந்து சென்று தண்ணீர்
சுமந்து வரும் தாழ்த்தப்பட்ட பெண்களின் துயர் கண்டு தன் சாதி கிணற்றில்
தண்ணீர் பிடிக்க ஏற்பாடு செய்த காரணத்தால் சில காலம் தன் சாதியினரால்
விலக்கி வைக்கப் பட்டவர்...இன்றைக்கும் பிள்ளையார் நத்தம் கிராமத்தில்
ஒவ்வொரு தலித் வீட்டிலும் அவர் போட்டோவைக் காணலாம் இதெல்லாம் சுதந்திர
போராட்டத்திற்கு வரும் முன் நடந்த சம்பவங்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக