# வடுகர்கள் அதிகம் வாழும் ஊர்கள்!!
1. கோவை மாவட்டம்.
2. திண்டுக்கல் சில கிராமங்கள்.
3. மதுரை
4. தேனி
5. சேலம், கிருஷ்ணகிரி தர்மபுரி.. உள்ளிட்ட வட மாவட்டங்கள்..
6. இராச பாளையம்
7. மூலைக்கரை பட்டி
(சைவ வேளாளர்கள் இங்கு கிடையாது)
---------
# சைவ # வேளாளர்கள் வசிக்கும் ஊர்
1. திருநெல்வேலி நகரம் மாவட்டங்களில் சங்கரன் கோயிலை( நாயுடுக்கள்,
நாயக்கர்கள் வாழும் பகுதி) தவிர,
2. அம்பாசமுத்திரம்
3. திருவைகுண்டம் , தூத்துக்குடி,
4. செக்காரக்குடி
5. தென்காசி
6. நாகர்கோயில் மாவட்டம் முழுவதும் அடர்த்தியாக...
( வடுகர்கள் அறவே கிடையாது கன்னியாகுமரி முழுவதும்)
அமைவிடம் ரீதியாக எங்கும் வடுகர்கள் வசிக்கும் பகுதியில் சைவ வேளாளர்கள்
கிடையாது....
இன்னும் நிலத்தை பிடுங்கி குடுத்துட்டோம்னு கம்பு சுத்திட்டு வராதீங்க டா...
இது சைவ வேளாளர்கள் தரவு மட்டும் தான்..
சோழிய வேளாளர்கள் அடர்த்தியாக வசிக்கும் டெல்டா மாவட்டங்களில் வடுகர்கள்
எங்குள்ளனர் என்று பூதக்கண்ணாடி கொண்டு தேடவும்..
தென் மாவட்டங்களில் தேனி, மதுரை யை தவிர மற்ற மாவட்டங்களிலும் வடுகர்களை
பூதக்கண்ணாடி கொண்டு தேடவும்..
தேனி மாவட்டம் குச்சனூர் மட்டுமே சைவ வேளாளர்கள் செறிவாய் வசிக்கும்
பகுதி.. அங்கு நாயக்கர்கள் கிடையாது..
ஏனைய மாவட்டத்தின் பிற இடங்களிலும், மதுரை மாவட்டத்திலும் வசிப்பவர்கள்
பாண்டிய வேளாளர்கள், அவர்கள் இன்றும் விளிம்பு நிலை சமூகம் தான்.....
வட மாவட்டங்களில் பிள்ளைமார்கள் சிறுபான்மையினர் தான்..
வடுகர்களுக்கும் சைவ வேளாளர்களுக்கும் உள்ள ஒரே தொடர்பு கட்டபொம்மனிடம்
மந்திரியாய் இருந்த தானாதிபதி பிள்ளையை வைத்து மட்டுமே... அவர் மட்டும்
மந்திரியாய் இல்லை, ஏனைய தமிழ் சாதிகளை சார்ந்தவர்களும் மந்திரியாகவும்,
படை தளபதியாகவும் இருந்துள்ளனர்.......
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில்,
எங்கெல்லாம் சிவன் கோயில் அமைந்துள்ளதோ அங்கெல்லாம் சைவ வேளாளர்கள்
செறிவாய் உள்ளனர்... அங்கு எங்கும் வடுகர்கள் கிடையாது....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக