வியாழன், 21 செப்டம்பர், 2017

திருநெல்வேலி வட்டார சொற்கள் சொல்லாய்வு

இளத்தல், உணத்துதல், இளவட்டம், ஏத்தாப்பு, கரட்டை, காணம், காயல்,
காம்புதல், கிண்ணுதல், கிளியஞ் சிட்டி, குடிமகன், குண்டடியன்,
குணட்டுதல், குதாவடை, குந்தக்கம், கெந்தளிப்பு, சவங்கல், சவுத்தல்,
சில்லான், சிலையோடுதல், சீயான், சேடா, தக்கனை, தடையம், தவ்வல்,
தவத்துதல், தாயமாட்டம், திகைதல், துப்புரவு, தேரி, நலவு சொல்லுதல்,
நோங்குதல், பண்ணையார், பத்தநடை, பதவல், பரிதல் (ஓடுதல்), பரும்பு
பறம்புதல், பாடுபடுதல் (பயிரிடுதல்), புதுநிறம், புல்லை, பூட்டன்,
பொண்டான், மயிலை, மானை, மெத்துதல், வடலி, வதியழிதல், வள்ளிதாய்
(முழுதும்), வாழ்க்கைப்படுதல், வாழ்வரசி....
என்பன, நெல்லை வழக்கிலுள்ள நூற்றுக்கணக்கான நற்றமிழ்ச் சொற்களில் சில...
நண்பர்கள் மீதமுள்ளவற்றை இங்கு பின்னூட்டமிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக