# முற்றும் ..(இனிதே நிறைவடைந்து எனது வன்னியர் அரசியல் தேடல்.....)
# வன்னியர்_அரசியல் ..
# பள்ளி_படையாட்சி ...
பாண்டிச்சேரி....
# பாமக கட்சி ஆரம்பித்து 30 வருடம் ஆகிவிட்டது,ஆனா பாருங்க சோழ
மண்டலத்தின் வடக்கு எல்லையான
# இன்றைய_பாண்டிச்சேரி எனும் மிக சிறிய வன்னியர் பெரும்பான்மையான
மாநிலத்தில் #பாமக வால் ஆட்சியை பிடிக்க இயலவில்லை...
ஆனால் திரு ரெங்கசாமி(வன்னியர்) அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து
வெளியேறி தனியாக
# முதல் தேர்தலை சந்தித்து 17 ல் 15ல் வென்று ஆட்சியை பிடித்தார்..
பலருக்கும் இதில் உள்ள சூட்சமம் புரியாது..
அதாவது வன்னியரானாலும் #பாமக கட்சி # பள்ளி_சாதி கவுண்டர் பட்டம் தலமை
ஆகும், ஆனால் திரு ரெங்கசாமி முன்னால் பாண்டி முதல்வர் # படையாட்சி_சாதி
கவுண்டர் பட்டம் உடையவராவார்..
இவர்கள் வன்னியர் என்ற பொதுவான பெயரில் அறியப்பட்டாலும்,
இனைந்திருந்தாலும் முழுக்க படையாட்சிகள் பெரும்பான்மையான
# பாண்டிச்சேரி மாநிலத்தில் ஒரு
# பள்ளி வன்னியரை முதல்வராக ஆக்க,ஏன் தலமையாக ஏற்று முழுமையாக கட்சியை
ஆதரிக்ககூட அங்குள்ள
# படையாட்சிகள் ஒரு நாளும் விரும்ப மாட்டனர் என்பதே உண்மை....
அதே நேரம் மிக சிறிய என்னிக்கையில் # பாண்டி மாநில சில பகுதிகளில் பள்ளி
வன்னியரும் வாழ்கிறார்கள்...
இவை அவ்விறு குழுவினருக்கே நன்கு தெரியும்....
அதே போல தமிழக அளவில் சம அளவு என்னிக்கையுள்ள பள்ளி,படையாச்சி ஆகிய
இவ்விரு இனக்குழுக்களில் படையாச்சிகள் பாண்டியில் கனிசமாக
பிரிவதாலும்,அங்கே படையாச்சியே முதல்வர் ஆக முடியும் என்பதாலும்
தமிழகத்தில் என்னிக்கையில் பார்த்தால் இவ்விருவரில் பள்ளி வன்னியர்
கொஞ்சம் அதிகம் என்பதால் இங்கு படையாச்சிகள் பள்ளி இனக்குழு தலமையான
#பாமக விடம் கொஞ்சம் இனக்கமாகவே இருப்பார்கள்....
ஆனாலும் பள்ளி இனக்குழு அதிகமாக சித்தூர்,திருப்பதி ஆகிய பகுதிகளில் பிற
மாநில எல்லையில் பிரிந்து இருப்பதால் தமிழக அளவிலும் இவ்விருவரும் சம
அளவில் மட்டுமே வருவார்கள்..
தமிழகத்திலும் சம அளவில் இருந்தாலும், ஆனாலும் பிரதிநிதித்துவத்தில்
ஏமாற்றப்படுவதாக அதிகம் படையாச்சி வேல்முருகன் உணர்ந்ததால்தான், பள்ளி
கவுண்டர் தலமையான # பாமகவை விட்டு
# படையாட்சி சாதி தென்னவராயர் பட்டமுடைய அண்ணன் தமிழக வாழ்வுரிமை கட்சி
வேல்முருகன் அவர்கள் சரியான நேரத்தில் வெளியேறி தனியாக அரசியல் களம்
காண்கிறார்....
மேலும் படையாட்சிகள் அளவு தமிழ்தேசிய பற்று இல்லாமல் பள்ளி சாதி தலமையான
#பாமக தமிழ்தேசிய பாதையிலிருந்து மிகவும் விலகி இருப்பதே அண்ணன்
வேல்முருகனின் தனித்த அரசியல் பயன முடிவுக்கு காரணம் என்பது தனியாக
சிந்தித்து பார்க்கவேண்டியதாகும்.....
இன்றுடன் பாண்டிச்சேரி அரசியல் வழியாகவும் # வன்னியர் அரசியல் பதிவுகள்
நிறைவடைந்தது....
நன்றி நன்றி....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக