பாரதிசெல்வன் இலரா
பேராசிரியர் செயராமனை ஏன் குறி வைக்கிறார்கள்?
==============================
===========
பேராசிரியரை ஏன் குறி வைக்கிறார்கள்?
ஏனென்றால், அவர் அரசிடம் ’கூலி பெற்று ப்ன்னாட்டு நிறுவனங்களுக்கு
உழியர்களை தயார் செய்து அனுப்ப வில்லை உண்மையிலேயே அவர் பேராசிரியராக
இருந்தார். மாணவர்கள் விரும்பக் கூடியவராக இருந்தார்.
அதுவும் சாதாரண பேராசிரியர் அல்ல வரலாற்றுத் துறை பேராசிரியர் அதிலையும்
களத்தில் நிற்கக் கூடியவர். அஞ்சாதவர். பல்கலைக்கழக அளவில் அவர் பெற்ற
மதிப்பெண்ணை இதுவரை இன்னும் யாரும் எடுக்கவில்லை.
பல வரலாற்றத்துறை பேராசிரியர்கள் போல பொங்கல் புளியோதரை இந்த நேரத்தில்
இந்த கோவில்ல போடுவாங்கனு ஆய்வ செய்யவில்லை.
எம்.பில். பட்டத்திற்கே ஈழக் கோரிக்கையை ஆய்வு செய்தார். முனைவர் பட்ட
ஆய்வு தமிழ்தேசிய அடையாளச் சிக்கலில் எடுத்தார்.
கல்லூரியில் இந்திய அரசமைப்பு சட்டத்தை மாணவர்களுக்கு பல காலம் பாடம்
எடுத்து இருக்கிறார். இந்திய அரசியலமைப்பு யாருக்காக நிறக்கும் என்று
நன்கு அறிந்தவர். மற்றவர்களைப் போல அல்லாமல் இந்திய அரசமைப்பு நமக்கானது
என்று கற்பனையில் திரிபவர் அல்ல.
இவர் எழுதிய நூல்கள்
1) கூடங்குளம் ஓட்டுமொத்த தமிழகத்திற்கும் ஓரே சவக்குழி
2) இந்துத்துவம் - எதிர் அரசியல்
3) இருபதாம் நூற்றாண்டு இந்திய வரலாறு - தகர்ந்து போன தன்னாட்சிக்
கனவுகளும் தேசிய இனங்களின் தன்னுரிமைப் பயணமும்
4) தமிழ்தேசியம் - விரிவாக்க தளங்களும் செயல் உத்திகளும்
5) ஈழம்-இந்தியம்-இனப்படுகொலை
6) மீத்தேன் திட்ட பேரழிவும், தமிழ்த்தேசிய இனத்தின் கனிம இறையாண்மையும்
7) மீத்தேன் அகதிகள்
போன்ற நூல்களும் பல கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
இவரை இந்திய அரசு அதன் எடுபிடி அரசான தமிழக அரசை வைத்து கைது
செய்துள்ளது. உள்ளேயே வைக்கத் துடிக்கிறது. தவிக்கிறது.
நாம் தான் சரியாக இல்லை
யாரை எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் எதிரியாக கருதுகிறதோ அவரை அரச
இந்திரத்தின் கோரப் பிடியில் சிக்க வைத்து விட்டு நாம் அமைதியாக
இருக்கிறோம்.
இந்த தூய்மை இந்தியாவில் நமக்கு குடிக்க நல்ல தூய்மையான நீரும்,
சுவாசிக்க நல்ல காற்றும் கேட்டமையால் அவர்களை புதிய இந்தியா சிறையில்
அடைத்து வைத்துள்ளது.
நாம் என்ன செய்யப் போகிறோம்?
- க. செல்வஅரசன்
2/7/2017
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு,
மாணவர் இளைஞர் பிரிவு,
தமிழ்நாடு.
7598575670

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக