1892 இல் # பள்ளிகள்_வாயாப்பு என்ற நூலை கடலூர் சண்முக கிராமணி என்பவர்
எழுதி வெளியிட்டார். பள்ளி சாதியினரின் பொய் வரலாற்று புரட்டுகளை சாடி
எழுதப்பட்ட முதல் நூலாம் இது...
மேலும் பள்ளிபத்து என்னும் நூலின் மூலம் திரு சாந்தலிங்க கவிராயர்
அவர்கள் பள்ளர்தான் பள்ளிகள் என்றும் கூறி இருக்கிறார்....
இருவரும் நாடார்கள் இவை
எழுதப்பட்டது ஆங்கிலேயர் காலத்திலேயே...
++++++++
நான் இதை இப்போது பகிர காரணம்,எப்போதும் முக்குலத்தோரையும்,வெள்ளால
தமிழ்தேசியம் எனவும் ஏதோ இந்த இரண்டு பிரிவினர்தான் வன்னிய உறவுகளை தவறா
சித்தரிப்பதாக பொய் தகவல்கள் தொடர்ந்து பரப்பப் படுகிறது,ஆதலால் அவ்வாறு
அல்ல என எடுத்துரைக்க மட்டும்தான்.....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக