வியாழன், 21 செப்டம்பர், 2017

பசுவதை தடுப்பு காலாவதியான மாடுகளை வெட்ட அனுமதி மாட்டிறைச்சி மாடு

"பசுவதை தடுப்புச் சட்டம்" சில மாநிலங்கள் தவிர்த்து, பல மாநிலங்களில
கிட்டத்தட்ட 50 வருடங்களாக அமலில் இருக்கிறது....
பசுவதை தடைச் சட்டம் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுவதை தடை செய்யவில்லை.
விவசாய பயன்பாட்டில் இருக்கும் ஆரோக்கியமான மாடுகள் , பால் கொடுக்கும்
பருவத்தில் இருக்கும் பசுக்கள், இளம் கன்றுகள் போன்றவற்றை மட்டுமே
# இறைச்சிக்காக வெட்டக்கூடாது என்று அந்தச் சட்டத்தில் உள்ளது.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக