வியாழன், 21 செப்டம்பர், 2017

1900 முன்பு இந்து மதம் பெயர் இல்லை சிவமதம் பத்திரம் ஆவணம் சான்று ஹிந்து சொல்லாய்வு

Selvakumar Adithiyan, 2 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
நூறு ஆண்டுகளுக்கு முன் இந்துமதம் என்று சொன்னால் அன்று உள்ளவர்கள்
அப்படி என்றால் என்னவென்று தான் கேட்பார்கள். இங்கு பத்திரப்பதிவு
அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு கிரையப்பத்திரங்களின் நகல்களைக்
காண்கிறோம். ஒன்று 1885ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பதிவு
செய்தவரின் பெயர் சாதியுடன் அவர் சார்ந்த மதம் சிவமதம் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொன்று 1892ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில்
விஷ்ணுமதம் என்று குறிப்பிடப்பட்ட
ுள்ளது. இதிலிருந்து இந்துமதம் என்ற சொல்லாடலே நூறு ஆண்டுகளுக்கு முன்
இங்கு இல்லை என்பதையே இந்தப் பத்திரங்கள் தெளிவாகப் புரிய வைக்கின்றன.
ஆதியில் இல்லாத இந்து மதம் பாதியில் எப்படி எப்போது நுழைந்தது என்பது
தான் புரிய வில்லை?.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக