வெ.பார்கவன் தமிழன்
கேரளாவில் திருவனந்தபுரத்தில்
நாஞ்சில் நாட்டு வெள்ளாளரும்
கொச்சியில் திருநெல்வேலி சைவ வெள்ளாளரும் கொல்லத்தில் சேரகுல வெள்ளாளரும்
பாலக்காட்டில் சைவ வெள்ளாளர் கார்காத்த வெள்ளாளர் பாறா பகுதியில் சோழிய
வெள்ளாளர் கூட உண்டு. இவர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் பிள்ளை பட்டத்தை
பயன்படுத்துவார்கள். ஆனால் வடுகர்களான நாயர்களும் பிள்ளை என்று வலம்
வருவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
மாநில பிரிவினைக்கு பிறகு தமழர்கள் மிக தெளிவாக தங்கள் சமுக அமைப்புக்கு
கேரள வெள்ளாள மகாசபா என பெயரிட்டார்கள்.
ஆனால் நாயர்கள் முன்பு
தங்கள் சமுக பாதுகாப்புகாக எட்டு வீட்டு பிள்ளைமார் என்று ஒரு அமைப்பை
உருவாக்கியதன் விளைவே இந்த குழப்பத்திற்கான காரணம். தரவாட்டுமுறை வடுக
நாயர்கள் தங்களை உருமறைத்து கொள்ள சேர்த்துகொண்டது தான் பிள்ளை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக