வெள்ளி, 22 செப்டம்பர், 2017

சீனா ஆங்கிலேயர் ஒப்பந்தம் 1890 சிக்கிம் திபெத் எல்லைகள் நிர்ணயம்

பிரதமர் Narendra Modi ,
# சீனா-வும் # பிரிட்டனும் 1890ல் போட்ட # கல்கத்தா_ஒப்பந்தத்தை
தூக்கிக்கிட்டு சீனாக்காரன் வரான்...
அவங்களோட பேசுறதுக்கு நம்மகிட்ட முழுநேர பாதுகாப்புத் துறை அமைச்சர் கூட இல்லை...
# பார்ட்_டைம் பாதுகாப்புத் துறை அமைச்சர் Arun Jaitley யை வச்சுத்தான்
நாலு மாசமா வண்டிய ஓட்டுறோம்... அவரு வேற இப்போ இந்த ஜிஎஸ்டி மேட்டர்ல
மண்டய பிச்சுக்கிட்டு திரியுறாரு.... நீங்க நாடு நாடா நன்றி சொல்ல
சுத்துறீங்க... அந்த சுச்சும்மா Sushma Swaraj ட்விட்டர்ல சாதனை விளக்க
கூட்டம் நடத்துறதுலயே கவனமா இருக்கு.... சுச்சும்மாவ நம்புனா சுவராஜ்
கிடைக்காது, விதேஷ்ராஜ் தான் கிடைக்கும்...
அதனால,
இந்த பார்ட் டைம் அமைச்சர தூக்கிட்டு, ஒரு # புல்_டைம் அமைச்சர
பாதுகாப்புத் துறைக்கு பொருத்துர வேலைய பாருங்கோ....
http://www.chinaforeignrelations.net/
node/150

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக