aathi tamil<aathi1956@gmail.com> | 14 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 9:36 |
பெறுநர்: aathi1956@gmail.com | |
அருண்ரங்கராசன் சுப்பிரமணியம்
@ "சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென வெற்றிவேல் மன்னர்க்கு உற்றதை ஒழிக்கென பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும் பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி" !!! ~ சிலப்பதிகாரம். சித்திரை திருநாள் தமிழர்களின் வசந்த காலத்தின் தொடக்கமாக குறிப்பிடும் சிலப்பதிகாரம். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக