|
மார். 22
| |||
Rajasubramanian Sundaram Muthiah
நாட்டுக்கோட்டை நகரத்தார் பழங்கதை வரலாற்றில் இருந்து சில செய்திகள்
______________________________ _______________
________________
நாட்டுக்கோட்டை நகரத்தார் பூர்விகம் நாகநாடு. அவர்கள் அங்கு கி.மு.2300
ஆண்டு தொட்டு இருந்தனர். அதற்குப் பிறகு அங்கு ஏதோ சிக்கல் ஏற்பட்டு
தொணடைநாடு வந்தார்கள். அங்கும் சிக்கல் ஏற்பட்டு சோழநாடு வந்தார்கள்.
அங்கும் சிக்கல் ஏற்பட்டு அரிகேசரி மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில்
(ஏழாம் நூற்றாண்டு) சிலர் பான்டிய நாடு வந்தார்கள்.
அப்போது நாட்டுக்கோட்டை நகரத்தார் இனத்தில் பெண்கள் எல்லாரும்
அழிக்கப்பட்டு விட்டார்கள். அதனால் பாண்டியன் சோழன் கொங்கன் மூன்று
அரசர்களின் ஆணையின் படி பாண்டிய மண்டல நகரத்தார் கார்காத்த வேளாளர்
பெண்களையும், சோழ நாட்டு நகரத்தார் சோழிய வேளாளர் பெண்களையும் கொங்கு
மண்டல நகரத்தார் பால வேளாளர் (தற்போது கொங்கு வேளாளரில் ஒரு பிரிவு)
பெண்களையும் திருமணம் செய்து கொண்டார்கள்.
இது நடந்து 1500 ஆண்டுகள் ஏறக்குறைய ஆகிவிட்டது. ஆனால் தற்போதும்
நகரத்தார் நகரத்தார்களாகவே உள்ளனர். கார்காத்த வேளாளர் கார்காத்த
வேளாளர்களாகவே உள்ளனர். சோழிய வேளாளர் சோழிய வேளாளர்களாவே உள்ளனர். பால
வேளாளர் பால வேளாளர்களாகவே உள்ளனர்.
நீதி: இதில் இருந்து தெரிவது என்னன்னு நான் சொல்லமாட்டேன். நீங்களே
எழுதிக்கோங்க. இந்த பதிவிலேயே நீங்கள் புரிஞ்சிக்கிட்ட நீதியை
கருத்துக்களாக கட்டாயம் தாருங்கள்.
நாட்டுக்கோட்டை நகரத்தார் பழங்கதை வரலாற்றில் இருந்து சில செய்திகள்
______________________________

_தென்காசி சுப்பிரமணியன்
ம.பொன்ராஜ் காலாடி , ஜெகதீஸ்வரன் நடராஜ பிள்ளை , உற்பத்தியாளர்
சிறுதொழில் , Senthamizhan Maniarasan
வெள்ளாளர் சாதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக