வெள்ளி, 7 ஜூலை, 2017

தொல்காப்பியம் நால்வர்ணம் கூறவில்லை ஏழ்வர்ணம் ஏழு வர்ணம்

aathi tamil aathi1956@gmail.com

14/9/14
பெறுநர்: எனக்கு
தென்காசி சுப்பிரமணியன்
//தொல்காப்பியம் 'அரசன், அந்தணன், வணிகன்,
வேளாளன்' என்கிறது.//
தொல்காப்பியம் எங்கும் அப்படிச்
சொல்லவில்லை. சாதி தமிழர், பண்டைய
நாகரிகத்தவர் என அனைவரும்
உருவாக்கிக்கொண்டது தான். ஆனால்
தொல்காப்பியம் நால் வர்ணம் கூறிப் பிரிக்காமல்
ஏழு தொழில்களைக் கூறி பகுத்தது.
1. பார்ப்பணர் (தற்கால பிராமணர் அல்ல)
2. அரசர் (தற்கால திராவிட ராஜாக்கள் அல்ல)
3. ஏனோர் (வேளாளர்)
4. ஏனோர் (வணிகர்)
5 அறிவர்
6. தாபதர்
7. பொருநர்
பிடித்திருக்கிறது · 6 மணி நேரம் முன்பு
தென்காசி சுப்பிரமணியன்
அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்
மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்
நாலிரு வழக்கில் தாபதப் பக்கமும்
பாலறி மரபில் பொருநர் கண்ணும்
அனைநிலை வகையோடு ஆங்கெழு வகையால்
(ஆங்கு + ஏழு வகைகள்)
- புறத்திணை இயல், பொருளதிகாரம்,
தொல்காப்பியம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக