|
25/3/14
| |||
டான் மரிய மார்கரிட் டி'க்ரூஸ் பரதவர்ம
பாண்டியமாதேவி (1562-1565)
வடநாட்டு ஜான்சி ராணிக்கும்,தென்
னாட்டு வீரமங்கை வேலுநாச்சியாருக்கும்
முன்னரே,கன்னிப்பெண்ணாய் படை நடத்தியவர்
இந்த பாண்டியமாதேவி..கொற்கை பரதவர்
படை,ஆப்பநாடு கொண்டயம்கொட்டை மறவர்
படை,நாகப்பட்டினம் பரதவர்
படை என்று மூன்று படைகளை வழிநடத்தி மாப்பரத்தி,போர்
மறத்தி,பெரும்படை கொண்ட பெண்ணாத்தாள்
என்று பெயர் பெற்ற நாயகி இவர்..
1562 ஆம்
ஆண்டு பாண்டியபதி மறைவிற்கு பின்,ஆண்
வாரிசில்லாத கொற்கையையும்,ஏழ
ு கடற்துறையையும் விசுவநாத
நாயக்கன்,கைப்பற்ற படையெடுத்த
போது ஆட்சியை ஏற்று, பெண்ணென்று துச்சமென
எண்ணிய நாயக்கனை மதுரைவரையில்
துரத்தி தாக்கவல்ல ஒரு மாபெரும்
படையை உருவாக்கி வென்றவர்.
வரலாற்றில் விடுபட்டு போனவர்,இந்திய
சுதந்திர வரலாற்றுக்கு முந்தைய வீர
வரலாற்றின் வீரப்பெண்மணி..இ
து ஒரு பெண்ணின் வரலாறல்ல,தமிழ் மன்னர்
குல மகளிரின் வீர
வரலாற்றுக்கு சான்று.இவர்
மட்டுமல்ல,இன்னும் பற்பல வரலாறுகள்
இம்மண்ணில் மறைந்துள்ளது,வெ
ளிக்கொணர்வோம்..
Women's Day Special (Belated)
Forgotten Legends of Tamil Women..
Don Maria Margret D'Cruz Bharathavarma
Pandiyamadevi (1562-1565)
Long before the days of 'Brave heart'
Velunachiyar and Jhansi Rani,a Tamil Queen
made her valorous presence in the history of
Bharatha Continent.After the demise of her
father Don Joam D'cruz Bharathavarma
Pandiya,Senhorita Maria MargretD'cruz
Bharathavarma Pandiyamathevi ascended
throne following a serious attempt by
Vishvanatha Nayak to capture Korkai and
Pandiyapathy.
Being a Virgin endowed with the spirit of valor
and passion for the realm,Pandiyamadevi
surprised her foe with a great army of the
coalition forces of Korkai Parathavar,Aapp
anadu Maravar and Nagapattinam Parathavar.
Forced him to flee the battle and rode him
unto Madurai with a decimated army,from
where she returned to Korkai as 'vanquisher of
enemies',entitled with titles of "Maapparathi","
Por Marathi" and "Perumpadai konda
Pennaathaal".
Eminent ladies like Pandiyamadevi are forgotten
and unsung by the present day historians,since
they acknowledge "History from Indian
Freedom Struggle" as history.Let them be
so,Let us bring up our histories and record
them..NOW...This is not a story of a single
women,It is an evidence of valor of the Women
of Tamil Martial races.//
Pandyas are also
mentioned by Greek Megesthenes where he
writes about southern kingdom being ruled
by women.
http://en.m.wikipedia.org/ wiki/Pandyan_Dynasty
http://ta.m.wikipedia.org/ wiki/பேச்சு:இந்திய_விடுதலைப்_ போராட்டத்தில்_பெண்களின்_பங்கு

http://en.m.wikipedia.org/
http://ta.m.wikipedia.org/
சாதி ஒற்றுமை பெண்ணுரிமை தமிழச்சி போர் தெலுங்கர் பரதர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக