|
மார். 26
| |||
தமிழகப் படுத்த இமிழிசை முரசின் | |||
வருநர் வரையாப் பெருநா ளிருக்கைத் தூங்கல் பாடிய ஓங்குபெரு நல்லிசைப்பிடிமிதி வழுதுணைப் பெரும்பெயர்த் தழும்பன் கடிமதில் வரைப்பின் ஊணூர் உம்பர் விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர் | |||
இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து எல்லுமிழ் ஆவணத்து அன்ன கல்லென கம்பலை செய்தகன் றோரே. | search இலக்கியத்தில் தமிழர்நாடு வேட்டொலி | களப்பாள் இணையம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக