|
மார். 24
| |||
ரகுநந்தன் ரகு வசந்தன்
மிக அதிர்ச்சியானதொன்றாக இது உங்கள் நினைவுகளில் பதியலாம்
காலங்காலமாக உங்கள் கலாச்சாரத்தின் உங்கள் பண்பாட்டின் நிலங்களை
துளைக்கும் யாதொன்றையும் நீங்கள் எக்காலத்திலும் அனுமதிக்கப்போவத
ில்லை என நன்கு தெரிந்தே இதை எழுத தலைப்படுகிறேன்........
2007ம் நடுப்பகுதி புக்கெட் தீவில் அவனை ஏதேச்சையாக ஒரு இரவு
விடுதியொன்றில் சந்திக்கநேர்ந்த
து
பளபளப்பான ஒரு கிளாஸ் பியரோடு என்னருகே வந்தமர்ந்தவன் இந்தியாவா என்றான்
ஏதோவொரு சிந்தனையில் அமர்ந்திருந்த நானும் ஆம் என்க
மெல்ல அறிமுகப்படுத்தி
க்கொண்டான்
சவுத் இந்தியா எனும்போது எந்த ஸ்டேட் என்க தமிழ்நாடு என்றேன்
அதன்பின்னர் அவனை சந்திக்கும்போது தமிழில் தான் உரையாடுவோம்
பக்கா மதுரைக்காரன்
நுனி நாக்கு ஆங்கிலம்
சற்று உயரமான தோற்றம்
கைகளில் விடைத்தோடும் நரம்புகள்
அகன்ற மார்பில் ஒட்டியவாறான உடைகள்
சட்டெனெ மீண்டும் திரும்பிப்பார்க
்கும் தோற்றம்
அன்று இரவு விடுதிக்காரர் நடத்திய விருந்தொன்றில் கலந்துகொண்டு சற்று
அதிகமாகவே குடித்திருந்தான்
ஜெய்சன்(வீட்டுக்காரர்) கதவை தட்டியதும் திறந்துபார்க்கையில் ஜெய்சனின்
தோளில் சாய்ந்திருந்தான்
ஏதோ வார்த்தைகள் மட்டும் ஒன்றுக்கொன்று தொடர்பற்று இடையிடையே தெளிவற்று
கேட்டுக்கொண்டிருந்தது
என்னாச்சி என்றேன்
இன்னைக்கு இவனை இங்க படுக்கவை என்றார்
ஹ்ம்ம் என்றேன்
என்னை கடந்து அவனை தூக்கி சென்று பெட்டில் போட்டுவிட்டு விடைபெற்றுக்கொண்டார்
அவர் போய் சிறிது நேரத்துக்கெல்லாம் வாமிட் எடுத்துவிட்டான்
எல்லாவற்றையும் கிளீன் செய்து விட்டு சோபாவில் படுத்துக்கொண்டேன்
இரண்டுநாட்களின் பின்னர் மார்க்கெட்டில் அவனை சந்தித்தேன்
தலையை சற்று குனிந்துகொண்டு சாரி என்றான்இட்ஸ் ஓகே என்றேன்
அன்று சாயங்காலம் நான் தங்கியிருந்த போர்சனுக்கு வந்திருந்தான்
அப்படியே கடற்கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில்
இன்னும் மூன்று நாளில் ஸ்வீடனுக்கு போய்விடுவேன் யது
ஏதோ குழப்ப முடிச்சுக்களோடே நீ எங்காவது விபச்சாரிகளை பார்த்துள்ளாயா என்றான்
அதான் இங்க நிறைய இருக்கே என்றேன்
இல்ல நம்ம ஊருல
சற்று உன்னிப்பாகவே இருக்கலாம் ஆனா நான் பார்த்ததில்லை என்றேன்
நான் இப்போ அந்த தொழில்தான் செய்றேன் என்றான்
மிக சாதாரணமாக
என்ன சொல்ற அது பொம்பளைங்க தானே செய்வாங்க சற்று பதட்டமாகவும்
குழப்பமாகவும் அவனின் முகத்தை கவனித்தேன்
அதற்கு பின் அவன் கூறிய ஒருமணிநேர அவனின் வாழ்க்கை
அந்த சமுத்திரத்தின் அலைகள் போலவே தொடர்ந்து யதார்த்தகளுக்கு அப்பாற்பட்டிருந
்தது
6 மணிநேரம் · பொத
Hari Haran
தமிழகத்தை சேர்ந்த பல ஆண் பாலியல் தொழிலாளர்கள் இருக்காங்க அண்ணா.....
ஒரு தடவை old madras road (bangalore) போய் பாருங்க
S Manickavasagam
சிங்கப்பூர் முஸ்தபா சென்டர் / செராங்கூன் பிளாசா பின்புறம் + பக்கவாட்டு
சாலையில் பாருங்கள்... பஞ்சாபிகள் பெரும்பாலும் இதே வேலை தான்

விபச்சாரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக