வெள்ளி, 21 ஜூலை, 2017

முக்குலம் ஒரே சாதி புத்தகம் சான்று அகப்படை

aathi tamil aathi1956@gmail.com

மார். 26
பெறுநர்: எனக்கு
தமிழன் சுரேஷ் அகமுடையர் உடன்
Suresh N.
சங்ககாலத்தில் கள்ளர்,அகமுடையார் என்ற சாதியே கிடையாது, # மறவர் என்ற ஒரே
போர்க்குடி மக்கள்தான்...
பிற்காலத்தில் # அகப்படை # மறப்படை,
# ஆயகவர்படை (கள்ளர்) என்று மூன்றாக செயல்பட்டதால் பிரிவு வந்தது..
பீட்டர் ராப் தி ஹிஸ்டரி ஆப் இந்தியாவில் ஆதரமுடன் எழுதியுள்ளார்....
********@அறிவு_அகமுடையா தேவர்****
எங்கிட்டு சுத்தினாலும் மறவர், கள்ளரோட சோடி போட்டேதான் போகுது
அகமுடையார் ஆதி வரலாறு...
எந்த பக்கம் போனாலும் கேட்டை போடுறாங்களே..????
நாமலும் ஒரு # அக்னிகுண்டான் வரலாறை தயார் செஞ்சு அகமுடையார் குலம் கையில
கத்தியோட டைனோசரோடு அதிலிருந்துதான் வந்துச்சுன்னு வம்படி செஞ்சாதான்
சரிப்படும்போலயே..??? இல்லைனா தனித்தே போகமுடியாதோ..???
@# தமிழன்_சுரேஷ்_அகமுடையார்
(தேவர்)

மறவர் கள்ளர் அகமுடையார் தேவர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக