புதன், 19 ஜூலை, 2017

தமிழர் வாழும் நாடுகள் எண்ணிக்கை புலம்பெயர் புலத்தமிழர் உலகத்தமிழர்

aathi tamil aathi1956@gmail.com

25/3/14
பெறுநர்: எனக்கு
பத்து லட்சத்திற்கு அதிகமாக வாழும் நாடுகள் :-

இந்தியா (India) [72,000,000], 
இலங்கை (Sri Lanka) [3,100,000], 
மலேசியா(Malaysia) [1,800,000]
----------
ஒரு லட்சத்திற்கு அதிகமாக வாழும் நாடுகள் :-

 அமெரிக்க ஐக்கிய நாடு (USA) [300,000], 
ஐக்கிய இராச்சியம் (UK) [300,000], 
தென்னாப்பிரிக்கா (South Africa) [250,000], 
சிங்கப்பூர் (Singapore) [200,000], 
கனடா (Canada) [200,000], 
மியான்மர் (Myanmar) [150,000], 
பிரான்சு (France) [125,000], 
ரீயூனியன் (Réunion) [120,000],
மொரிசியசு (Mauritius) [115,000]
--------------
பத்தாயிரத்திற்கு அதிகமாக வாழும் நாடுகள் :-

 பிஜி (Fiji) [95,000], 
இந்தோனேசியா (Indonesia) [75,000], 
ஜெர்மனி (Germany) [50,000], 
சுவிட்சர்லாந்து (Switzerland) [40,000],
ஆஸ்திரேலியா (Australia) [30,000], 
இத்தாலி (Italy) [25,000],
நெதர்லாந்து (Netherlands) [20,000], 
நோர்வே (Norway) [15,000], 
ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) [10.000],
 தாய்லாந்து (Thailand) [10,000]
----------------

ஆயிரத்திற்கு அதிகமாக வாழும் நாடுகள் :-

 டென்மார்க் (Denmark) [7.000],
 புரூணை (Brunei) [7.000], 
பகுரைன் (Bahrain) [7.000], 
பகாமாசு (Bahamas) [7.000], 
சீன மக்கள் குடியரசு (China) [5.000], 
சிசெல்ஸ் (Seychelles) [4,000], 
கத்தார் (Qatar) [4,000],
 நியூசிலாந்து (New Zealand) [3,000],
 வியட்நாம் (Vietnam) [3,000], 
சுவீடன் (Sweden) [2,000], 
தென் கொரியா (South Korea) [1,000],
பாகிஸ்தான் (Pakistan) [1,000], 
கம்போடியா (Cambodia) [1,000], 
ஜப்பான் (Japan) [1,000]
-----------
 1,000 மக்களுக்குக் கீழ்பட்ட தொகையுள்ள நாடுகளையும் இந்த இடத்தில்
குறிப்பிட்டால் இந்தப் பட்டி நீண்டு விடும்

search நாடுவாரியாகத் தமிழர் எண்ணிக்கை வேட்டொலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக