|
24/9/14
![]() | ![]() ![]() | ||
திரு. பியாலால் (Mr. Beah Lall) 1946 நவம்பரில்
"அகில இந்திய அசுத்தஸ்தான் இயக்கத்தை''
நிறுவினார். "இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களின்
எண்ணிக்கையை உயர்த்திக் கொள்வதற்காக
இப்போது தீண்டத்தகாத எங்களை தங்கள் பக்கம்
இழுக்கிறார்கள். ஆனால் இந்துஸ்தான், பாகிஸ்தான்,
இங்கிலீஸ்தான் ஆகிய இந்த மூன்று ஸ்தான வாதிகளும்
எங்களை காலம் காலமாக கசக்கிப் பிழிந்ததை நாங்கள்
மறக்க முடியுமா? நாங்கள் இந்தியாவில்தான்
பிறந்தோம் எனவே இந்தியாவின்
ஒரு பகுதியை "அசுத்தஸ்தான்'' ஆக்கித்தாருங்கள்
எங்கள் வழியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'' என்ற
திரு பியாலால் பிரகடனம் செய்தார். (ஆதாரம் அகில
இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆவணங்கள் கோப்பு எண்
G19(KW-1) ஹரிஜன் சேவக் சங் – 1946 - 48)
இந்திய பிரிவினை பற்றி மேலும்

When Partition became inevitable, some Dalits leaders in Punjab demanded a separate state of Achhutistan – the land of Untouchables.
http://srvijay79.blogspot.com. es/2010_07_01_archive.html?m=1
http://srvijay79.blogspot.com.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக