amachu
On Saturday, April 12, 2014 6:47:25 PM UTC+5:30, N. Ganesan wrote:
அதற்கும் முன்னாடியே, ரகுநாத நாயக்கர் என்னும் தஞ்சையை ஆண்ட தெலுங்குமன்னனும் தரங்கம்பாடியில்தங்கத்தால் செய்த ஓலையில் டச் நாட்டு ராஜாவுக்கு தமிழில் ஒப்பந்தம் எழுதியிருக்கிறான்.அதில் தன் தாய்மொழி தெலுங்கில் கையெழுத்திட்டான். ஆனால், முழு ஒப்பந்தமும் தமிழ்லிலே தான்.தமிழின் இந்த ஆவணம் பொன்னாவணம். இணையத்திலும் இருக்கிறது. அதில் சம்பந்தம் உடையவர்கள்வாழ்ந்த இடங்களின் போட்டோகளைப் பாருங்கள். தமிழ்நாட்டில் தங்கள் வரலாற்றை எப்படிக்கண்டுகொள்ளாமல் அழிக்கிறார்கள் என்பதறு நல்ல உதாரணம் இவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக