|
15/8/14
![]() | ![]() ![]() | ||
Aathi Prakash Savetamilpeople
தமிர் என்பது தான் சரியாகப் படுகிறது;
கடைசி எழுத்தில் புள்ளிவைக்காமல்
விடுவது இந்தியில் இன்றும் உண்டு; தமிழ்
என்பதை தமிழ என்றே எழுதுவர்.
தவிர த்+மி+ர் என்பதை தமிர் என்றுதான்
படிக்கவேண்டும்;
த் உடன் இல்லாத ர சேர்த்து ர் ஐ ர என்று படித்தாலும்
த்ரமிர என்றே வருகிறது;
இதற்கும் த்ராவிட என்பதற்கும் ர கரம் தவிர எந்த
ஒற்றுமையும் இல்லை
thramira
dravida
சொல்லவருவது புரிகிறதா?
அந்த ரகரமும் இல்லாத ஒன்றை சேர்த்து வந்ததே.
தமிர் என்பது தான் சரியாகப் படுகிறது;
கடைசி எழுத்தில் புள்ளிவைக்காமல்
விடுவது இந்தியில் இன்றும் உண்டு; தமிழ்
என்பதை தமிழ என்றே எழுதுவர்.
தவிர த்+மி+ர் என்பதை தமிர் என்றுதான்
படிக்கவேண்டும்;
த் உடன் இல்லாத ர சேர்த்து ர் ஐ ர என்று படித்தாலும்
த்ரமிர என்றே வருகிறது;
இதற்கும் த்ராவிட என்பதற்கும் ர கரம் தவிர எந்த
ஒற்றுமையும் இல்லை
thramira
dravida
சொல்லவருவது புரிகிறதா?
அந்த ரகரமும் இல்லாத ஒன்றை சேர்த்து வந்ததே.
தொகுத்தது · பிடித்திருக்கிறது · 1 · திருத்து ·
நேற்று, 08:38 AM க்கு
உங்கள் தோழன் சவரிமுத்து
யவணர்கள் கிரேக்கர்களின் வாணிகத்திற்குத் தமிழகம்
சிலர் பயணக்குறிப்புகள்எழுதியவற்றில்
கி.பி100வாக்கில் தாலமியின் பயணக்குறிப்பில்
தமிலிகா என்றும் பெருக்ப்லிஸ கி.பி.50இல்எழுத
ியதில் அவர்கள் மொழியில்
தமிரிகா என்றே எழுதியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக